TNPSC பொதுத்தமிழ்
11.பின்வரும் ஆங்கிலச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல்லைக் கூறுக "Cell Phone"
அ)கையடக்கப் பேசி
ஆ)தொலைபேசி
இ)செல்விடைப் பேசி
ஈ)செல்தூரப் பேசி
விடை : இ)செல்விடைப் பேசி
12.பின்வரும் ஆங்கிலச் சொல்லிற்குச் சரியான தமிழ்ச் சொல் தருக 'Internet"
அ)வலை தளம்
ஆ)இணைய தளம்
இ)பின்னல் தளம்
ஈ)உள் தளம்
விடை : ஆ)இணைய தளம்
13.பின்வரும் ஆங்கிலச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
'Tamil Software Tools"
அ)தமிழ் சாப்ட்வேர் கருவிகள்
ஆ)தமிழ் மென்பொருள் கருவிகள்
இ)தமிழ் சாப்ட்வேர் டுல்ஸ்
ஈ)தமிள் மென்பொருள் டூல்ஸ்
விடை : ஆ)தமிழ் மென்பொருள் கருவிகள்
14.'Acadamy" என்பதன் சரியான தமிழ்ச சொல்
அ)கல்வி நிலையம்
ஆ)கல்வி ஆலயம்
இ)கல்விச் சாலை
ஈ)கல்வி நிளையம்
விடை : அ)கல்வி நிலையம்
15.'கம்ப்யூட்டர்" உரிய தமிழ்ச் சொல் தருக
அ)கணிப்பொறி
ஆ)தொலைக்காட்சி
இ)வானொலி பெட்டி
ஈ)படம் நிளையம்
விடை : அ)கணிப்பொறி
16.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பரவை பறவை
அ)கடல் - பறப்பது
ஆ)அலை - பிடுங்குதல்
இ)கப்பல் - பருந்து
ஈ)படகு - விமானம்
விடை : அ)கடல் - பறப்பது
17.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கோருதல் கோறுதல்
அ)விழைதல் - கூறுதல்
ஆ)விரும்புதல் - கொல்லுதல்
இ)வேண்டுதல் - சொல்லுதல்
ஈ)கூறுதல் - கேட்டல்
விடை : இ)வேண்டுதல் - சொல்லுதல்
18.ஒலி வேறூபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
உரை உறை
அ)சொற்றிறன் - வைத்தல்
ஆ)சொல் - மூடி
இ)hபராட்டுதல் - உறைத்ல்
ஈ)கூறுதல் - சேருதல்
விடை : ஆ)சொல் - மூடி
19.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஆல் ஆள்
அ)ஆலுதல் - ஆளுதல்
ஆ)ஆலமரம் - ஒருவன்
இ)ஆலை - நண்பர்
ஈ)ஆலு - ஆளை
விடை : ஆ)ஆலமரம் - ஒருவன்
20.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எறி
அ)தீ - வீசு
ஆ)நெருப்பு - காற்று
இ)எரித்தல் - எறித்தல்
ஈ)வீசுதல் - ஏறுதல்
விடை : அ)தீ - வீசு
No comments:
Post a Comment