SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11. 'குடிநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும்" இது எவ்வகை வாக்கியம்?
அ)உணர்ச்சி
ஆ)கட்டளை
இ)செய்தி
ஈ)வினா
விடை : இ)செய்தி

12.'நாள்தோறும் திருக்குறளைப் படி" - இது எவ்வகை வாக்கியம்?
அ)உணர்ச்சி
ஆ)கட்டளை
இ)செய்தி
ஈ)வினா
விடை : ஆ)கட்டளை

13.'உமது செயலுக்கு நன்றி மன்னவா" வாக்கியத்தின் வகை அறிக
அ)செய்தி
ஆ)உணர்ச்சி
இ)கட்டளை
ஈ)வினா
விடை : அ)செய்தி

14.'பொய்கையார் சேரனை எவ்வாறு விடுவித்தார்"- வாக்கியத்தின் வகை அறிக
அ)செய்தி
ஆ)உணர்ச்சி
இ)கட்டளை
ஈ)வினா
விடை : ஈ)வினா

15.'ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது" -வாக்கியத்தின் வகை அறிக
அ)கட்டளை
ஆ)வினா
இ)உணர்ச்சி
ஈ)செய்தி
விடை : ஈ)செய்தி

16.'திருமுலர் திருமந்திரத்தை இயற்றினார்"- வாக்கியத்தின் வகை அறிக
அ)செயப்பாட்டு வினை
ஆ)செய்வினை
இ)பிற வினை
ஈ)தன்வினை
விடை : ஆ)செய்வினை

17.மன்னர்கள் கவிஞர்களை வாழ்வித்தனர் - இது எவ்வகை வாக்கியம்
அ)செயப்பாட்டு வினை
ஆ)செய்வினை
இ)பறி வினை
ஈ)தன்வினை
விடை :
18. பனையோலையால் கூரை வேயப்பட்டது - இது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வனை
விடை : இ)செய்வினை

19.'காடுகளில் மரங்கள் வளர்ந்தன - இது எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை

20.'வரதரசனார் மாணவர்களைப் படிப்பித்தார் வாக்கியத்தின் வகை அறிக.
அ)செயப்பாட்டு வினை
ஆ)செய்வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செயப்பாட்டு வினை




No comments:

Post a Comment