SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.எதிர்ச்சொல் தருக: 'நல்லறிவு"
அ)பட்டறிவு
ஆ)கெட்டறிவு
இ)தீயறிவு
ஈ)தீநெறி
விடை : ஆ)கெட்டறிவு

2.எதிர்ச்சொல் தருக: 'இரத்தல்"
அ)காத்தல்
ஆ)அழித்தல்
இ)ஈதல்
ஈ)இரவாமை
விடை : இ)ஈதல்

3.எதிர்ச்சொல் தருக: 'மூதேவி"
அ)கங்காதேவி
ஆ)முப்பெருந்தேவி
இ)சீதேவி
ஈ)மாதேவி
விடை : இ)சீதேவி

4.எதிர்ச்சொல் தருக: 'ஒங்கியது"
அ)விரிந்தது
ஆ)வீங்கியது
இ)சுறுங்கியது
ஈ)தாழ்ந்தது
விடை : ஈ)தாழ்ந்தது

5.எதிர்ச்சொல் தருக: 'ஆடூஉ"
அ)மாடூஉ
ஆ)காடூஉ
இ)மகடூஉ
ஈ)தகடூஉ
விடை : இ)மகடூஉ

6.எதிர்ச்சொல் தருக: 'அந்தம்"
அ)அந்தமின்மை
ஆ)இறுதி
இ)மந்தம்
ஈ)ஆதி
விடை : ஈ)ஆதி

7.எதிர்ச்சொல் தருக: 'ஆக்கம்"
அ)தேக்கம்
ஆ)ஊக்கம்
இ)எளியது
ஈ)மென்மை
விடை : அ)தேக்கம்

8.எதிர்ச்சொல் தருக:'அரிது"
அ)கடினம்
ஆ)எளிது
இ)சிரமம்
ஈ)மென்மை
விடை : ஆ)எளிது

9.எதிர்ச்சொல் தருக: 'இகழ்ந்து"
அ)இழந்து
ஆ)புகழ்ந்து
இ)தாழ்ந்து
ஈ)உயர்ந்து
விடை : ஆ)புகழ்ந்து

10.எதிர்ச்சொல் தருக: 'இளமை"
அ)தொன்மை
ஆ)பெதும்பை
இ)பேதை
ஈ)முதுமை
விடை : ஈ)முதுமை




No comments:

Post a Comment