TNPSC பொதுத்தமிழ்
31.பொருத்துக
1.ஏர் அ.குகை
2.அளை ஆ.இருக்கை
3.உகிர் இ.அழகு
4.தவிசு ஈ.நகம்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
32.பொருத்துக
1.அண்டர் அ.வேடர்
2.இந்து ஆ.பெண்
3.உகிர் இ.தேவர்
4.மடந்தை ஈ.சந்திரன்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
33.பொருத்துக
1.மடி அ.குற்றம்
2.வெட்கை ஆ.சோம்பல்
3.மாசு இ.மறைந்த
4.கரந்த ஈ.விருப்பம்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
34.பொருத்துக
1.அழகின் சிரிப்பு அ.வாணிதாசன்
2.பூங்கொடி ஆ.வைரமுத்து
3.எழிலோவியம் இ.பாரதிதாசன்
4.திருத்தி எழுதிய தீர்ப்புகள் ஈ.முடியரசன்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
35.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம் அ.சேக்கிழார்
2.ஏரெழுபது ஆ.உமறுப்புலவர்
3.பெரியபுராணம் இ.இளங்கோவடிகள்
4.சீறாப்புராணம் ஈ.கம்பர்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
36.பொருத்துக
1.திருவருட்பா அ.சேக்கிழார்
2.சீவக சிந்தாமணி ஆ.வீரமாமுனிவர்
3.பெரியபுராணம் இ.இராமலிங்க அடிகள்
4.தேம்பாவணி ஈ.திருத்தக்க தேவர்
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
37.இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
'கவிமணி"
அ)பாரதியார்
ஆ)நாமக்கல் கவிஞர்
இ)தேசிய வினாயகம் பிள்ளை
ஈ)பாரதிதாசன்
விடை : இ)தேசிய வினாயகம் பிள்ளை
38.உவமைக் கவிஞர் எனக் குறிக்கப் படம் கவிஞர்
அ)சுரதா
ஆ)கண்ணதாசன்
இ)பாரதிதாசன்
ஈ)தமிழன்பன்
விடை : அ)சுரதா
39.'பாவலர் ஏறு" என்றழைக்கப் படுபவர்
அ)பொருஞ்சித்திரனார்
ஆ)வரதராசன்
இ)பாவாணர்
ஈ)வைரமுத்து
விடை : அ)பொருஞ்சித்திரனார்
40.உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிபக்கப் பெறு; நூல்
அ)பொருங்கதை
ஆ)சிலப்பதிகாரம்
இ)சிந்தாமணி
ஈ)குண்டலகேசி
விடை : ஆ)சிலப்பதிகாரம்
No comments:
Post a Comment