TNPSC பொதுத்தமிழ்
1.பிரித்தெழுதுக:'வெள்ளத்தனைய"
அ)வெள்ளம் + அத்து + அனைய
ஆ)வெள்ளத்து + அனைய
இ)வெள் + அத்து + அனைய
ஈ)வெள்ளம் + அத்தனைய
விடை : அ)வெள்ளம் + அத்து + அனைய
2.பிரித்துதெழுதுக:காராண்மை
அ)கார் + உண்மை
ஆ)கார் + ஆண்மை
இ)காரா + ஆண்மை
ஈ)காரு + உண்மை
விடை : ஆ)கார் + ஆண்மை
3.பிரித்தெழுதுக:'நல்குரவொழிய"
அ)நல்குரவு + அழிவு
ஆ)நல் + குரவொழிய
இ)நல்குரவு + ஒழிய
ஈ)நல்கு + உரவொழிய
விடை : இ)நல்குரவு + ஒழிய
4.பிரித்தெழுதுக 'ஒளியன்ன"
அ)ஒளி + யன்ன
ஆ)ஒளி + என்ன
இ)ஒளி + அன்ன
ஈ)ஒளி + யென்ன
விடை : இ)ஒளி + அன்ன
5.பிரித்தெழுதுக: 'நல்லறம் "
அ)நல் + அறம்
ஆ)நன்மை + அறம்
இ)நன் + அறம்
ஈ)நல்லு + அறம்
விடை : ஆ)நன்மை + அறம்
6.எதிர்ச்சொல் தருக: 'மாலை"
அ)நண்பகல்
ஆ)இரவு
இ)காலை
ஈ)மதியம்
விடை : இ)காலை
7எதிர்ச்சொல் தருக: 'மாலை"
அ)தீவினை
ஆ)பாவம்
இ)தீக்குணம்
ஈ)தீமை
விடை : இ)தீக்குணம்
8.எதிர்ச்சொல் தருக: 'எதிரி"
அ)நணபர்
ஆ)உற்றார்
இ)உறவினர்
ஈ)பகைவர்
விடை : அ)நணபர்
9.எதிர்ச்சொல் தருக:"புகழ்"
அ)புகழ்ச்சி
ஆ)இகழ்
இ)இகழ்ச்சி
ஈ)பிரிதல்
விடை : ஆ)இகழ்
10.'தீமொழி" - என்பதன் எதிர்ச்சொல் தருக
அ)நன்மொழி
ஆ)தீமைமொழி
இ)நல்லனமொழி
ஈ)நா மொழி
விடை : அ)நன்மொழி
No comments:
Post a Comment