SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61. மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)எங்கள் வீட்டில வாழைச் செடியும் புடலைச் செடியம் உள்ளன
ஆ)எங்கள் தோட்டத்தி வாழைச் செடியும் புடலைக் கொடியும் உள்ளன
இ)எங்கள் தோட்டத்திழல வாழை மரமும் புடலைக் கொடியும் உள்ளன
ஈ)எங்கள் வீட்டில் வாழை மரமும் புடலைச் செடியும் உள்ளன
விடை : இ)எங்கள் தோட்டத்திழல வாழை மரமும் புடலைக் கொடியும் உள்ளன

62.வழுஉச் சொற்களை நீக்கி அறிக
அ)வெந்நித் தண்ணீர்
ஆ)வெண்ணீத் தண்ணீர்
இ)வெந்நீர்
ஈ)வெண்ணீர்
விடை : இ)வெந்நீர்

63.வழுஉச் சொற்களை நீக்கி அறிக
அ)வெந்நித் தண்ணீர்
ஆ)வெண்ணீத தண்ணீர்
இ)வெந்நீர்
ஈ)வெண்ணீர்
விடை : ஆ)வெண்ணீத தண்ணீர்

64.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அறிதல்:
செக்கரட்டரியேட் என்ற சொல்லின் தமிழ்ச் சொல்
அ)செயலகம்
ஆ)தலைமையகம்
இ)தலைமைச் செயலகம்
ஈ)செயலாளர்
விடை : இ)தலைமைச் செயலகம்

65.ஹாஸ்பிடல் - எனும் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல்
அ)ஆசுபத்திரி
ஆ)ஆஸ்பத்திரி
இ)மருத்துவமனை
ஈ)உணவு விடுதி
விடை : இ)மருத்துவமனை

66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஊண்       ஊன்
அ)உணவு   இசைச்சி
ஆ)இறைச்சி உணவு
இ)உடல்    உள்ளம்
ஈ)சாப்பிடு    உன்னுடைய
விடை : அ)உணவு   இசைச்சி

67. Autonomy என்பதன் தமிழ்ச் சொல
அ)மன்னராட்சி
ஆ)மக்களாட்சி
இ)மாற்றார் ஆட்சி
ஈ)தன்னாட்சி
விடை : ஈ)தன்னாட்சி

68.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக:'Potosynthesis"
அ)சூலகம்
ஆ)மகரந்தம்
இ)ஒளிச்சேர்க்கை
ஈ)மகரந்தச் சேர்க்கை
விடை : இ)ஒளிச்சேர்க்கை

69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுது
ஒலி      ஒளி      ஒழி
அ)வெடி  விளக்கு    ஒழிதல்
ஆ)தட்டு   காட்டு     எடு
இ)ஒலித்தல் வாழ்தல்   விரட்டு
ஈ)சத்தம்   வெளிச்சம்  நீக்கு
விடை : ஈ)சத்தம்   வெளிச்சம்  நீக்கு

70.'காற்று" ஒலி வேறுபாடறிந்த சரியான பொருளைத் தேர்க
அ)வளி
ஆ)வலி
இ)வழி
ஈ)வாளி
விடை : அ)வளி 



No comments:

Post a Comment