SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)காக்கை கத்த,ஆந்தை வியது
ஆ)காக்கை கரையும் ,ஆந்தை அலறும்
இ)காக்கை வியதும் ,ஆந்தை கத்தும்
ஈ)காக்கை அலற, ஆந்தை கத்தும்
விடை : ஆ)காக்கை கரையும் ,ஆந்தை அலறும்

92.பிழைய்ற்ற வாக்கியத்தை தேர்வு செய்க:
அ)இராமன் என் வீட்டிற்கு வந்து போனான்
ஆ)இராமன் என் வீட்டிற்கு வந்து போனா
இ)இராமன் என் வீட்டுல வந்துப் போனான்
ஈ)இராமன் என் வீட்டிற்கு வந்துப் போனா
விடை : அ)இராமன் என் வீட்டிற்கு வந்து போனான்

93.வழூஉச் சொற்கைளை நீக்குக.
அ)தந்தை சாயங்காலம் வந்தார்
ஆ)இடமலையால் மக்கள துன்பமடைந்தனர்
இ)அவன் வஙிறு நிரம்ப உண்டான்
ஈ)ரொம்ப நேரமாகக் காத்திருந்தேன்
விடை : இ)அவன் வஙிறு நிரம்ப உண்டான்

94.மரபுப் பழை நீங்கிய தொடர் எது?
அ)வானம்பாடிக் வும்
ஆ)வானம்பாடி பாடும்
இ)வானம்பாடி அகவும்
ஈ)வானம்பாடி குழறும்
விடை : ஆ)வானம்பாடி பாடும்

95.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)குயில் பாடிய போது மயிலும் ஆடியது
ஆ)குயில் பாடிய போது மயிலும் அகவியது
இ)குயில் விய போது மயிலுமு; அகவியது
ஈ)குயில் விய போது மயிலும் வியது
விடை : இ)குயில் விய போது மயிலுமு; அகவியது

96.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)குதிரை கத்தியதைக கேட்டான்
ஆ)குதிரை குரைத்ததைக் கேட்டான்
இ)குதிரை கனைத்ததைக் கேட்டான்
ஈ)குதிரை வியதைக் கேட்டான்
விடை : இ)குதிரை கனைத்ததைக் கேட்டான்

97.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)வண்டலூரில் புலிக்குட்டியைப் பார்த்தேன்
ஆ)வண்டலூரில் புலிக் குருளையைப் பார்த்தேன்
இ)வண்டலூரில் புலிக் கன்றைப் பார்த்தேன்
ஈ)வண்டலூரில் புலிப் பிள்ளையைப் பார்த்தேன்
விடை : அ)வண்டலூரில் புலிக்குட்டியைப் பாhர்த்தேன்

98.மரபுப் பிழையை நீக்குக:
அ)ஆட்டுப்பாகன்
ஆ)ஆட்டிடையன்
இ)ஆடு மேய்ப்பவன்
ஈ)ஆடு மேய்ப்பாளர்
விடை : ஆ)ஆட்டிடையன்

99.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)யானைப்பாகன்
ஆ)யானையிடையன்
இ)யானைப் பாதுகாவலன்
ஈ)யானை விட்டை
விடை : அ)யானைப்பாகன்

100.மரபுப் பிழையை நீக்குக
அ)யானைச் சாணம்
ஆ)யானை இலத்தி
இ)யானைப் புழுக்கை
ஈ)யானை விட்டை
விடை : ஆ)யானை இலத்தி

101.மரபுப் பிழையை நீக்குக
அ)ஆட்டுப்புழுக்கை
ஆ)ஆட்டுச் சாணம்
இ)ஆட்டு இலத்தி
ஈ)ஆட்டுவிட்டை
விடை : அ)ஆட்டுப்புழுக்கை

102.மரபுப் பிழையை நீக்குக
அ)அப்பம் சாப்பிடு
ஆ)அப்பம் தின்
இ)அப்பம் உன்
ஈ)அப்பம் கடி
விடை : அ)அப்பம் சாப்பிடு

103.மரபுப் பிழை நீங்குக
அ)இலை கொய்
ஆ)இலை அறு
இ)இலை பறி
ஈ)இலை பிடுங்கு
விடை : இ)இலை பறி

104.மரபுப் பிழையை நீக்குக:
அ)திரியைக் கொளுத்து
ஆ)திரியைப் பற்றவை
இ)திரியை எரியவை
ஈ)திரியை சுடு
விடை : அ)திரியைக் கொளுத்து



No comments:

Post a Comment