SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.கிறித்துவக் கம்பர் எனப் புகழப்பெற்ற பெருங்கவிஞர்
அ)ஜி.யு.போப்
ஆ)வீரமாமுனிவர்
இ)கண்ணதாசன்
ஈ)எச்.ஏ.கிருட்டியப்பிள்ளை
விடை : ஈ)எச்.ஏ.கிருட்டியப்பிள்ளை

102.அண்ணாமலைக் கவிராஜன் என்று புகழப்படுபவர்
அ)அண்ணாமலை செட்டியார்
ஆ)அண்ணாமலை ரெட்டியார்
இ)அண்ணாதுரை முதலியார்
ஈ)இவர்களில் யாருமில்லை
விடை : ஆ)அண்ணாமலை ரெட்டியார்

103.தோணிபுரத் தோன்றல் என அழைக்கப் பட்டவர்
அ)பேயாழ்வார்
ஆ)திருஞானசம்பந்தர்
இ)மதுரகவியாழ்வார்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : ஆ)திருஞானசம்பந்தர்

104.நம்மாழ்வாரின் இயற்பெயர்
அ)செல்வன்
ஆ)விக்கிரமாதித்யன்
இ)மாறன்
ஈ)செழியன்
விடை : இ)மாறன்

105.சிந்துக்கு தந்தை என்று அழைக்கப்பட்டவர்
அ)மு.மேத்தா
ஆ)கவிமணி
இ)பாரதியார்
ஈ)வாணிதாசன்
விடை : இ)பாரதியார்

106.கவியோகி என்ற சொல் யாரைக் குறிக்கும்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)சுத்தானந்த பாரதியார்
ஈ)தேசிய விநாயகம் பிள்ளை
விடை : இ)சுத்தானந்த பாரதியார்

107.ஆளுடையப்பிள்ளை" என்று சிறப்புகள் பெயர் கொண்டவர்
அ)திருஞானசம்பந்தர்
ஆ)திருப்பாணாழ்வார்
இ)இராமலிங்கம் பிள்ளை
ஈ)வேதரத்தினம் பிள்ளை
விடை : அ)திருஞானசம்பந்தர்




No comments:

Post a Comment