SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.குற்றால மலையின் அழகு தான் என்னே!
வாக்கிய வகையினைக் குறிப்பிடுக
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : ஈ)தொடர் வாக்கியம்

2.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிதல்
'கூழானாலும் குளித்துக் குடி"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்சி வாக்கயிம்
விடை : அ)கட்டளை வாக்கியம்

3.சந்திப்பிழை நீங்கிய தொடரைத் தேர்ந்தெடுக்க
அ)இளமையில்க் கல் என்று கூறினார்
ஆ)இளமையில கல் என்று கூறினார்
இ)இளமையில் கல் என்றுக் கூறினார்
ஈ)இளமையிற்க் கல் என்றும் கூறினார்
விடை : ஆ)இளமையில கல் என்று கூறினார்

4.சந்திப்பிழை இல்லாத தொடரைக் தேர்க
அ)நான் ஒரு வீட்டைக் காட்டினேன்
ஆ)நான் ஒர் வீட்டைக் கட்டினேன்
இ)நான் ஒரு வீட்டை கட்டினேன்
ஈ)நான் ஒர் வீட்டை கட்டினேன்
விடை : அ)நான் ஒரு வீட்டைக் காட்டினேன்

5.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அரசர்
ஆ)அந்தணர்
இ)விலங்கு
ஈ)வேளாளர்
விடை : இ)விலங்கு

6.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)முத்து
ஆ)பவழம்
இ)மாணிக்கம்
ஈ)வெள்ளை
விடை : ஈ)வெள்ளை

7.எதிர்ச்சொல் தேர்க 'இனியது"
அ)இன்னாதது
ஆ)இயன்றது
இ)ஆன்றது
ஈ)மெலியது
விடை : அ)இன்னாதது

8.எதிர்ச்சொல் தேர்க 'கீழோர்"
அ)நல்லோர்
ஆ)மேலோர்
இ)பெரியோர்
ஈ)வல்லோர்
விடை : ஆ)மேலோர்

9.நட்பு எதிர்ச்சொல் தேர்க
அ)அன்பு
ஆ)வன்மை
இ)பண்பு
ஈ)பகை
விடை : ஈ)பகை

10.'பேதை" என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க
அ)மேதை
ஆ)அறிவு
இ)ஆற்றல்
ஈ)பெருமை
விடை : அ)மேதை



No comments:

Post a Comment