TNPSC பொதுத்தமிழ்
51.தமிழின் இனிமையை எவரும் மறுப்பரோ?- எவ்வகை வாக்கியம்?
அ)வினை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)வினை வாக்கியம்
52.திருக்குறளில் இல்லாத கருத்துக்கள் இல்லை- இது எவ்வகை வாக்கியம் ?
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்
53.பயின்றான் சரியான விடை தருக
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)செய்வினை
54.அணுமன் கண்டான் என்பது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை
55.தன்வினை பிறவினை செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
அவன் கற்பிக்கப் படுகிறான்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
56.மகிழ்வித்தாள் என்பது
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை
57.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு, வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
நான் பாடம் படித்தேன்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை
58.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களைக் கண்டறிதல்
'சங்க காலத்தில வாழ்ந்த கவிஞர் கள் இயற்கையைப போற்றினர் " சரியனா விடையைக் கூறு
அ)பிறவினை
ஆ)செய்வினை
இ)தன்வினை
ஈ)செயப்hட்டு வினை
விடை : ஆ)செய்வினை
59.தன்வினை பறிவினை,செய்வினை,செயப்hட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
'அன்னை தெரசா மக்களால் போற்றப்படுகிறார்"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
60.தன்வினை,பிறவினை.செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
'பண்டைக் காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் சிறபல்புக்கள் அக்காலத்தில வாழ்த்த புலவர்களால் பாடப்பட்டன - சரியான விடை எது?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)செய்வினை
விடை : இ)செயப்பாட்டு வினை
No comments:
Post a Comment