SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'தஞ்சை"
அ)இடப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)இடப்பெயர்

92.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'செம்மை"
அ)பண்புப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)பண்புப்பெயர்

93.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'தகடூர்"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

94.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'ஆடல்"
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

95.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'எழுதுகோல்"
அ)குணப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்

96.பெயர்ச்சொல்லின் வகையறித்ல்: 'ஒற்றுமை"
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)குணப்பெயர்




No comments:

Post a Comment