TNPSC பொதுத்தமிழ்
91.சமண சமயத்தைத் தழுவியபொது திருநாவுக் கரசர் இவ்வாறு அழைக்கப்பட்டார்
அ)மருள் நீக்கியார்
ஆ)வாக்கீசர்
இ)அப்பர்
ஈ)தருமசேனர்
விடை : ஈ)தருமசேனர்
92.தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகப் பதவிவகித்தவர்
அ)கண்ணதாசன்
ஆ)நாமக்கல கவிஞர்வெ.இராமலிங்கனார்
இ)பாரதிதாசன்
ஈ)சுரதா
விடை : ஆ)நாமக்கல கவிஞர் வெ.இராமலிங்கனார்
93.பாவலரேறு என சிறப்பிக்கப்பட்டவர்
அ)சோமசுந்தர பாரதியார்
ஆ)கவிஞர் முடியரசு
இ) பெருஞ்சித்திரனார்
ஈ)எச்.ஏ.கிருட்டிணபிள்ளை
விடை : இ) பெருஞ்சித்திரனார்
94.பாவலர் பொற்கோ என அழைக்கப்படுபவர்
அ)சோமசுந்தர பாரதியார்
ஆ)பொன் கோதண்டராமன்
இ)பொன்னீலன்
ஈ)மேலாண்மை பொன்னுசாமி
விடை : ஆ)பொன் கோதண்டராமன்
95.புலவர் புலமைப்பித்தனின் இயற்பெயர்
அ)இராமசாமி
ஆ)பொன்னுசாமி
இ)கந்தசாமி
ஈ)நாராயணசாமி
விடை : அ)இராமசாமி
96.மதுரையில் வாழ்ந்த கூலவாணிகன் யார்?
அ)நெடுஞ்செழியன்
ஆ)கோவலன்
இ)சீத்தலைச் சாத்தனார்
ஈ)இளங்கோவடிகள்
விடை : இ)சீத்தலைச் சாத்தனார்
97.வரலாற்றுப் புலவர் என்று சிறப்புத் தொடரால் குறிப்பிடப்படுபவர்?
அ)கபிலர்
ஆ)நக்கீரன்
இ)திருமூலர்
ஈ)பரணர்
விடை : ஈ)பரணர்
98.சேக்கிழார் பிறந்த ஊர்?
அ)குன்றத்தூர்
ஆ)திருச்சி
இ)கம்பகொணம்
ஈ)மயிலை
விடை : அ)குன்றத்தூர்
99.சேக்கிழார் கட்டிய கோயில்
அ)மதுரைமீனாட்சி
ஆ)காஞ்சி காமாட்சி
இ)திருநாகேச்சுவரம்
ஈ)தஞ்சை பெரியகோயில்
விடை : இ)திருநாகேச்சுவரம்
100.கலியர்,மங்கை வேந்தர் என சிறப்பு பெயரால் அழைக்கப்பட்ட ஆழ்வார்
அ)திருப்பாணாழ்வார்
ஆ)திருமங்கையாழ்வார்
இ)மதுருகவியாழ்வார்
ஈ)குலசேகர ஆழ்வார்
விடை : அ)திருப்பாணாழ்வார்
No comments:
Post a Comment