TNPSC பொதுத்தமிழ்
91.பொருந்தாச் சொல்லைச் கண்டறிக
அ)கண்ணதாசன்
ஆ)காரைக்கால் அம்மையார்
இ)பட்டணத்து அடிகள்
ஈ)சேக்கிழார்
விடை : அ)கண்ணதாசன்
92.பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக
ஆடுகொடி,கொள்பூ,தழங்கருவி,உண்குழவி,வெஞ்சுடர்
அ)ஆடுகொடி
ஆ)கொள்பூ
இ)உணகுழவி
ஈ)வெஞ்சுடர்
விடை : ஈ)வெஞ்சுடர்
93.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கம்பாரமாயணம்
ஆ)சிலப்பதிகாரம்
இ)பிள்ளைத் தமிழ்
ஈ)மணிமேகலை
விடை : இ)பிள்ளைத் தமிழ்
94.பொருந்தாச் சொல்லைக் காண்
அ)நற்றிணை
ஆ)குறுந்தொகை
இ)கலித்தொகை
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்
95.பாடாண்,வெட்சி,பொதுவியல்,குறிஞ்சி
பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
அ)வெட்சி
ஆ)பொதுவியல்
இ)குறிஞ்சி
ஈ)பாடாண்
விடை : இ)குறிஞ்சி
96.பொருந்தாச் சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக
சால,உறு,தவர்,குறை,நனி
அ)சால
ஆ)தவ
இ)குறை
ஈ)உறு
விடை : இ)குறை
97.பாடாண்,வெட்சி,பொதுவியல்,குறிஞ்சி பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
அ)வெட்சி
ஆ)பொதுவியல்
இ)குறிஞ்சி
ஈ)பாடாண்
விடை : இ)குறிஞ்சி
98.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)நாவாய்
ஆ)படகு
இ)தெப்பம்
ஈ)விமானம்
விடை : ஈ)விமானம்
99.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)திருமுருகாற்றுப் படை
ஆ)பொருநராற்றுப் படை
இ)நற்றிணை
ஈ)சிறுபாணற்றுப்படை
விடை : இ)நற்றிணை
100.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)ஏலாதி
ஆ)பழமொழி
இ)நாலடியார்
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்
No comments:
Post a Comment