SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அருட்பா
ஆ)ஆசிரியப்பா
இ)வெண்பா
ஈ)வஞ்சிப்பா
விடை : அ)அருட்பா

12.பொருந்தா ஒன்றைக் கண்டறிக
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)தொல்காப்பியர்
ஈ)வாணிதாசன்
விடை : இ)தொல்காப்பியர்

13.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)மருதம்
இ)முல்லை
ஈ)நொச்சி
விடை : ஈ)நொச்சி

14.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இதயம்
ஆ)கண்
இ)காது
ஈ)மூக்கு
விடை : அ)இதயம்

15.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிற்றில்
ஆ)சிறுபறை
இ)நீராடல்
ஈ)சிறுதேர்
விடை : இ)நீராடல்

16.பொருத்துக
பட்டியல்  - I  பட்டியல் – II
நூல்            நூலாசிரியர்
1.காவடிச்சிந்து    அ.குமரகுருபரர்
2.பாண்டியன் பரிசு ஆ.பாரதியார்
3.கண்ணன் பாட்டு  இ.பாரதிதசான்
4.மீனாட்சியம்மை   ஈ.அண்ணமாமலை ரெட்டியர்
அ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

17.பொருத்துக
பட்டியல்  - I  பட்டியல் - II
நூல்                     நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம்        அ.நல்லாதனார்
2.இரட்சணிய யாத்திரிகம் ஆ.கம்பர்
3.திரிகடுகம்           இ.கிருட்டினப்பிள்ளை
4.இராமாயணம்         ஈ.இளங்கொவடிகள்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

18.பொருத்துக
பட்டியல்  - I  பட்டியல் - II
நூல்         நூலாசிரியர்
1.ஆதி உலா   அ.உமறுப்புலவர்
2.குலோத்துங்கன்ஆ.சேரமான் பெருமாள்
3.சீறப்புராணம்   இ.குமரகுருபரர்
4.காசிக்கலம்பகம் ஈ.ஒட்டக்கூத்தர்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

19.பொருத்துக
பட்டியல்  - I  பட்டியல் - II
நூல்         நூலாசிரியர்
1.நல்குரவு     அ.பழி
2.நத்தம்      ஆ.தெப்பம்
3.வசை       இ.வறுமை
4.புணை       ஈ.ஆக்கம்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

20.பொருத்துக
பட்டியல்  - I  பட்டியல் - II
சொல்         பொருள்
1.உடைமை    அ.குற்றம்
2.வழு        ஆ.திருமகள்
3.அணி        இ.செல்வம்
4.செய்யோள்    ஈ.அழகு
அ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)No comments:

Post a Comment