TNPSC பொதுத்தமிழ்
11.Missile - என்ற ஆய்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்த் தொடர் தேர்க
அ)ஏவுகணை
ஆ)கோள்கள்
இ)கிரகங்கள்
ஈ)விண்மீன்கள்
விடை : அ)ஏவுகணை
12.Washing machine - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமழ்ச் தொடர் தருக
அ)துவைக்கு மிஷின்
ஆ)துவைக்கும் மிஷின்
இ)சலமை இயந்திரம்
ஈ)சலவை பொறி
விடை : இ)சலமை இயந்திரம்
13.Transport Corporation - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்த் தொடர் தரும்
அ)டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்
ஆ)பொக்குவரத்து நிறுவனம்
இ)போக்குவரத்துக் கழகம்
ஈ)போக்குவரத்து நிலையம்
விடை : இ)போக்குவரத்துக் கழகம்
14.வில்லேஜ் இணையான தமிழ் சொல் தருக
அ)கிராமம்
ஆ)சிற்றூர்
இ)குடிசை வீடு
ஈ)மாடி வீடு
விடை : அ)கிராமம்
15.'பஜார்" இணையான தமிழ் சொல் தருக
அ)கடைவீதி
ஆ)கடைத்தெரு
இ)மக்கள் கூடும் இடம்
ஈ)பொருள் வாங்கம் இடம்
விடை : ஆ)கடைத்தெரு
16.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெர்க
பனி பணி
அ)மேகம் கூறுதல்
ஆ)வானம் கட்டளை
இ)குளிர்ச்சி வேலை
ஈ)மழை கீழ்படிதல்
விடை : இ)குளிர்ச்சி வேலை
17.ஒலி வேறுபாடறிநது சரியான பொருளைத் தருக
திரை திரை
அ)கடல் பொருள்
ஆ)அலை கப்பம்
இ)நுரை பொன்
ஈ)நரை சங்கு
விடை : ஆ)அலை கப்பம்
18.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
இரும்பு இறும்பு
அ)உலேகாம் புதர்
ஆ)குச்சி கடல்
இ)சட்டை பலகை
ஈ)வலிடை மூழ்கு
விடை : அ)உலேகாம் புதர்
19.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பொரி பொறி
அ)வளை ஏறு
ஆ)வீசு நோய்
இ)நெல்பொரி இயந்திரம்
ஈ)பொரித்தல் புல்
விடை : இ)நெல்பொரி இயந்திரம்
20.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
இறத்தல் இரத்தல்
அ)சேர்தல் கூறுதல்
ஆ)இறைத்தல் சொல்லுதல்
இ)சாதல் யாசித்தல்
ஈ)வீழ்தல் கேட்டல்
விடை : இ)சாதல் யாசித்தல்
No comments:
Post a Comment