SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.'நீர் குமிழி அன்ன வாழ்க்கை" எனும் உவமையால் விளக்கப்டும் பொருள்
அ)நிரந்தரம்
ஆ)நிலையாமை
இ)மகிழ்ச்சி
ஈ)சீர்மை
விடை : ஆ)நிலையாமை
112.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
'இலவு காத்த கிளி போல"
அ)மறத்தல்
ஆ)ஏமாறுதல்
இ)பேசுதல்
ஈ)பறத்தல்
விடை : ஆ)ஏமாறுதல்
113.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமா பொருளைத் தேர்ந்தெடுக்க
'கடலில் கரைத்த காயம் போல்"
அ)வாசனைவீசுதல்
ஆ)பயன்தருதல்
இ)பயனற்றுபோதல்
ஈ)சுவைதருதல்
விடை : இ)பயனற்றுபோதல்
114.'இலைமறை காய் போல்"-என்னம் உவமையால் விளக்கப்பெறும் பொருள்
அ)துன்பம்
ஆ)வெளிப்படுதல்
இ)வேதனை
ஈ)பயனின்மை
விடை : ஆ)வெளிப்படுதல்
115.இயைபுத் தொடையினை எடுத்தெழுதுக
'கொடுமையடா மண்ணில் சிலருண்டு வாழல் வயிற்றுக் கூழுக்கும் வழியற்று பாட்டாளி தாழல்"
அ)வாழல்-தாழல்
ஆ)கூழுக்கம்-தாழல்
இ)கொடுமையடா-மண்ணில்
ஈ)சிலருண்டு-பாட்டாளி
விடை : அ)வாழல்-தாழல்
116.'ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே"
-இதில் அமைந்துள் எதுகையினைக் கண்டறி
அ)ஈன்ற-வயிரோ
ஆ)வயிறோ-மாதோ
இ)ஈன்ற-தொன்றுவன்
ஈ)தோன்றுவன்-மாதோ
விடை : இ)ஈன்ற-தொன்றுவன்
117.'இனிய உளவாக் இன்னாத கூறல்"-இத்தொடரில் மோனை அமைந்த சொற்கள்
அ)மோனைஇல்லை
ஆ)இனிய-உளவாக
இ)இனிய-இன்னாத
ஈ)உளவாக்-கூறல்
விடை : இ)இனிய-இன்னாத
118.'ஆடல்பாடல் இசையே தமிழே"
-இதில் அமைந்துள்ள எதுகைத் தொடை
அ)ஆடல்-தமிழே
ஆ)இசையே-தமிழே
இ)ஆடல்-பாடல்
ஈ)பாடல்-தமிழே
விடை : இ)ஆடல்-பாடல்
119.'எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு"
எதுகை எவையெனக் கண்டறிக
அ)எண்பதத்தால்-எய்தல்
ஆ)எண்பதத்தால்-பண்புடைமை
இ)பண்புடைமை-வழக்கு
ஈ)எதுகைஇல்லை
விடை : ஆ)எண்பதத்தால்-பண்புடைமை
120.இயைபுச் சொற்களைக் காண்
'குணம் நாடிகுற்றமும் நாடி அவற்றுள்"
அ)குற்றம்-நாடி
ஆ)நாடி-அவற்றுள்
இ)குணம்நாடி-குற்றம்நாடி
ஈ)குணம்-நாடி
விடை : இ)குணம்நாடி-குற்றம்நாடி



No comments:

Post a Comment