TNPSC பொதுத்தமிழ்
11.பிரித்தொழுதுக : 'ஆடினான்"
அ)ஆடு + இன் + ஆன்
ஆ)ஆடி + இன்
இ)ஆடு + ஆன்
ஈ)ஆட் + ஆன்
விடை : அ)ஆடு + இன் + ஆன்
12.பிரித்தொழுதுக : 'மழுவெடுத்து"
அ)ம + உளு + எடுத்து
ஆ)மழு + எடுத்து
இ)மழுவு + எடுத்து
ஈ)மழும் + எடுத்து
விடை : ஆ)மழு + எடுத்து
13.பிரித்தொழுதுக : 'முத்துதிரும்"
அ)முத்து + உதிரும்
ஆ)மழு + எடுத்து
இ)மழுவு + எடுத்து
ஈ)மழும் + எடுத்து
விடை : ஆ)மழு + எடுத்து
14.பிரித்தொழுதுக : 'நலமிக்க"
அ)நலம் + மிக்க
ஆ)நல + மிக்க
இ)நலம் + இக்க
ஈ)நலமிக் + க
விடை : அ)நலம் + மிக்க
15.பிரித்தொழுதுக : 'வாயற்கெடும்"
அ)வாயால் + கெடும்
ஆ)வாய் + ஆற்கெடும்
இ)வாயாற் + கெடும்
ஈ)வாயால் + கெ + டும்
விடை : அ)வாயால் + கெடும்
16.பிரித்தொழுதுக : 'உண்டினிது"
அ)உண்டி + னிது
ஆ)உண்டு + இனிது
இ)உண் + டினிது
ஈ)உண்டின் + இது
விடை : ஆ)உண்டு + இனிது
17.பிரித்தொழுதுக : 'இருகரை"
அ)இரு + கரை
ஆ)இரண்டு + கரை
இ)இ + ருகரை
ஈ)இருக + ரை
விடை : ஆ)இரண்டு + கரை
18.பிரித்தொழுதுக : 'அரவணை"
அ)அர + வணை
ஆ)அரசு + அணை
இ)அ + ரவணை
ஈ)அரவு + அணை
விடை : ஈ)அரவு + அணை
19.பிரித்துதெழுதுக : 'மெல்லடி"
அ)மெல் + அடி
ஆ)மெல்லிய + அடி
இ)மென்மை + அடி
ஈ)மென் + அடி
விடை : இ)மென்மை + அடி
20.பிரித்துதெழுதுக : 'அந்நலம்"
அ)அந் + நலம்
ஆ)அன் + நலம்
இ)அந்த + நலம்
ஈ)அ + நலம்
விடை : ஈ)அ + நலம்
No comments:
Post a Comment