TNPSC பொதுத்தமிழ்
11.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.புனல் அ.நாள்
2.நகை ஆ.சந்திரன்
3.இந்து இ.சிரிப்பு
4.வைகல் ஈ.நீர்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-இ)
12.பொருத்துக
1.வேட்கை அ.சண்டை
2.சூளுரை ஆ.அழைக்க
3.பூசல் இ.விருப்பம்
4.விளிப்ப ஈ.வஞ்சினம்
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
13.சரியான பொருத்தத்தைக் கண்டறி
1.விசும்பு,பரிதி அ.நட்சத்திரம்,நிலவு
2.விசும்பு,பரிதி ஆ.ஆகாயம்,நட்சத்திரம்
3.விசும்பு,பரிதி இ.தாமரை ,சூரியன்
4.விசும்பு,பரிதி ஈ.ஆகாயம்,சூரியன்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
14.பொருளறிந்து பொருத்துக
சொல் பொருள்
1.கரி அ.போர்
2.செரு ஆ.யானை
3.சிலை இ.சிரிப்பு
4.நகை ஈ.வில்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
15.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.புனல் அ.குற்றம்
2.மாசு ஆ.முயற்சி
3.தாளாண்மை இ.சோம்பல்
4.மடி ஈ.நீர்
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
16.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.சோர்வு அ.தவளை
2.நாவாய் ஆ.மறதி
3.நுணல் இ.பாம்பு
4.அரவம் ஈ.படகு
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
17.பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.மழலை அ.வீரன்
2.எழில் ஆ.மேகம்
3.முகில் இ.அழகு
4.மறவன் ஈ.குழந்தை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
18.பொருள் - பொருத்தப் பொருள்
1.மாக்கள் அ.பாம்பு
2.யாக்கை ஆ.வீடு
3.அரவு இ.விலங்கு
4.இல் ஈ.உடல்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
19.பொருத்தமான விடையை தேர்ந்து வட்டமிடுக
1.நகை அ.மன அடக்கம்
2.நாண் ஆ.அணிகலன்
3.அணி இ.வெட்கம்
4.நிறை ஈ.மகிழ்ச்சி
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
20.பொருத்தமான விடையை தேர்ந்து வட்டமிடுக
1.ஆக்கம் அ.தேவர்
2.பூதலம் ஆ.வண்டு
3.உம்பர் இ.உலகம்
4.சுரும்பு ஈ.செல்வம்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
No comments:
Post a Comment