TNPSC பொதுத்தமிழ்
91.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்டியல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.கண்ணன்பாட்டு அ.பாரதிதாசன்
2.காந்தியம்மை அந்தாதி ஆ.பாரதியார்
3.அழகின் சிரிப்பு இ.வேதநாயகம் பிள்ளை
4.நீதிநூல் திரட்டு ஈ.அழகிய சொக்க நாதர்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
92.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்டியல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1.பாரில் அ.சேர்வது
2.குடி ஆ.நாக்கு
3.கூடுவது இ.உலகில்
4.நா ஈ.நாக்கு
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
93.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்டியல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1.சுட்டு விரல் அ.இராமச்சந்திக் கவிராயர்
2.புதிய விடியல் ஆ.பாரதியார்
3.தனிப்பாடல் இ.தாராபாரதி
4.பாஞ்சாலி சபதம் ஈ.அப்துல் ரகுமான்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
94.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்டியல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1.புரவி அ.நீர்;
2.ஞாலம் ஆ.பாம்பு
3.புனல் இ.குதிரை
4.அரவம் ஈ.உலகம்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
95.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்டியல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
அ.பொதும்பர் அ.இரவு
ஆ.முனிவு ஆ.சோலை
இ.அல் இ.தோள்
ஈ.புயம் ஈ.கோபம்
அ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
96.மணநூல் என்று அடைமொழியால் சிறப்பிக்கப்படும் நூல்
அ)வளையாபதி
ஆ)அனநானூறு
இ)சீவகசிந்தாமணி
ஈ)குண்டலகேசி
விடை : இ)சீவகசிந்தாமணி
97.பட்டுக்கோட்டையார்
அ)கல்யாணசுந்தரம்
ஆ)வைரமுத்து
இ)பேரறிஞர் அண்ணா
ஈ)பட்டுக்கோட்டை அழகிரி
விடை : அ)கல்யாணசுந்தரம்
98.அங்கயற்கண்ணி என்றழைக்கப்படுபவர்
அ)காமாட்சி
ஆ)ஆண்டாள்
இ)மீனாட்சி
ஈ)விசாலாட்சி
விடை : இ)மீனாட்சி
99.இயற்கை வாழ்வில்லம் என்று போற்றப்படும் நூல்
அ)சிலப்பதிகரம்
ஆ)ஐங்குறுநூறு
இ)குறிஞ்சிப்பாட்டு
ஈ)திருக்குறள்
விடை : இ)குறிஞ்சிப்பாட்டு
100.சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர்
அ)ரா.பி.சேதுப்பிள்ளை
ஆ)ஆளுடையப்பிள்ளை
இ)கா.சுஇபிள்ளை
ஈ)பிள்ளைபெருமாள்
விடை : அ)ரா.பி.சேதுப்பிள்ளை
No comments:
Post a Comment