TNPSC பொதுத்தமிழ்
81.எதிர்ச்சொல் தேர்க 'தண்மை"
அ)குளிர்ச்சி
ஆ)வெம்மை
இ)இயல்பு
ஈ)இயற்கை
விடை : அ)குளிர்ச்சி
82.எதிர்ச்சொல் தேர்க 'இகழ்ந்து"
அ)வெறுத்து
ஆ)மறுத்து
இ)புகழ்ந்து
ஈ)சுமந்து
விடை : இ)புகழ்ந்து
83.எதிர்ச்சொல் தேர்க 'அருமை"
அ)கடினம்
ஆ)எளிமை
இ)துன்பம்
ஈ)வலிமை
விடை : ஆ)எளிமை
84.எதிர்ச்சொல் தேர்க 'பெருகி"
அ)அருகி
ஆ)வருடி
இ)மருகி
ஈ)திரண்டு
விடை : அ)அருகி
85.சரியான பிரித்தெழுதலை எடுத்தெழுதுக 'அடுத்தடுத்து"
அ)அடுத்து + அடுத்து
ஆ)அடு + அடுத்து
இ)அடுத்தது + இடுத்து
ஈ)அடுத் + அடுத்து
விடை : அ)அடுத்து + அடுத்து
86.சரியான பிரித்தெழுதலை எடுத்தெழுதுக 'முதலிருபதாண்டு"
அ)முதல் + இருபது + ஆண்டு
ஆ)முதலிருந்து + ஆண்டு
இ)முதலிரு + பது + ஆண்டு
ஈ)முதலிருப + தாண்டு
விடை : அ)முதல் + இருபது + ஆண்டு
87.சரியான பிரித்தெழுதலை எடுத்தெழுதுக 'பெருஞ்செல்வம்"
அ)பெரு + செல்வம்
ஆ)பெரு + ரு + செல்வம்
இ)பெருமை + செல்வம்
ஈ)பெருஞ் + செல்வம்
விடை : இ)பெருமை + செல்வம்
88.சரியான செய்வினை வாக்கியத் தொடரை எடுத்தெழுதுக
'தலைமையாசிரியரால் பரிசு வழங்கப்பட்டது"
அ)தலைமையாசிரியர் பரிசை வழங்கினார்
ஆ)தலைமையாசிரியாரால் பரிசு வழங்கப்படும்
இ)தலைமையாசிரியரால் பரிசு வழங்கப்படுகிறது
ஈ)தலைமையாசிரியர் பரிசு வழங்குவார்
விடை : அ)தலைமையாசிரியர் பரிசை வழங்கினார்
89.சரியான செய்வினை வாக்கியத் தொடரை எடுத்தெழுதுக
'அரசானால் கோயில் கட்டப்பட்டது"
அ)அரசனால் கோயில் கட்டுவிக்கப்படுகிறது
ஆ)அரசனால் கோயில் கட்டப்படும்
இ)அரசன் கோயிலைக் கட்டினான்
ஈ)அரசன் கோயில் கட்டுவித்தார்
விடை : இ)அரசன் கோயிலைக் கட்டினான்
90.சரியான செயப்பாட்டு வினை வாக்கியத்தை எடுத்தெழுதுக
'கண்ணன் குழல் ஊதினான்"
அ)குழல் கண்ணனால ஊதப்பட்டது
ஆ)கண்ணன் குழல் ஊதுகிறான்
இ)கண்ணன் குழல் ஊதுவான்
ஈ)கண்ணன் குழல் ஊதிக் கொண்டேயிருந்தான்
விடை : அ)குழல் கண்ணனால ஊதப்பட்டது
No comments:
Post a Comment