SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'ஆக்கம்" எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)செல்வம்
ஆ)அழிவு
இ)ஊக்கம்
ஈ)உயர்வு
விடை : ஆ)அழிவு

82.'இணைந்தது" - எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)சேர்ந்தது
ஆ)சேராதது
இ)பிரிந்தது
ஈ)பிரியாதது
விடை : இ)பிரிந்தது

83.பிறமொழிச் சொற்களற்ற தொடர் எது ?
அ)ஹோட்டல்
ஆ)பஸ்ஸ்டாப்
இ)தேநீர் அங்காடி
ஈ)கம்பெனி
விடை : இ)தேநீர் அங்காடி

84.பொய்யாமொழி - எனப் போற்றப்படும் நூல்
அ)நாலடியார்
ஆ)பழமொழி
இ)நான்மணிக்கடிகை
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்

85.வலி,வளி - பொருள் தேர்க
அ)வல்லமை,காற்று
ஆ)பாதை,சாலை
இ)வழி,வலித்தல்
ஈ)துன்பம்,வெளிச்சம்
விடை : அ)வல்லமை,காற்று

86.மரம் ,மறம் - பொருள் தேர்க
அ)செடி,வெற்றி
ஆ)தவாரம்,வீரம்
இ)கொடிவகை,மறந்தார்
ஈ)வீரம்,தோல்வி
விடை : ஆ)தவாரம்,வீரம்

87.மரை,மறை பொருள் தேர்க
அ)தாமரை,மறைந்தார்
ஆ)மான்,வேதம்
இ)பூ,மரம்
ஈ)விலங்கு மறைத்தல்
விடை : ஆ)மான்,வேதம்

88.பிறமொழிச் சொற்களற்ற தொடர் எது?
அ)ஜாக்கிரதை
ஆ)ஆஸ்தி
இ)உத்தியோகஸ்தர்
ஈ)எழுத்தர்
விடை : ஈ)எழுத்தர்

89.போலீஸ் ஸ்டேஷன் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
அ)அலுவலகம்
ஆ)காவல் நிலையம்
இ)காவலர்
ஈ)நிலையம்
விடை : ஆ)காவல் நிலையம்

90.இண்டஸ்ட்ரி என்ற ஆங்கிலச் சொல்லுக்க நேரான தமிழ்ச் சொல் எது?
அ)தொழிற்சாலை
ஆ)தொழில்
இ)சுயதொழில்
ஈ)தொழிலகம்
விடை : ஈ)தொழிலகம்




No comments:

Post a Comment