SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.எவ்வகை வாக்கியம்?
'தெய்வம் தெயவம் என்று எங்கு ஒடுகிறீர்?
அ)தன்வினை
ஆ)உணர்ச்சி
இ)வினா
ஈ)பிறவினை
விடை : இ)வினா

92.உவமையாக விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்க
'இலவு காத்த கிளி போல"
அ)மறத்தல்
ஆ)பேசுதல்
இ)ஏமாறுதல்
ஈ)பறத்தல்
விடை : இ)ஏமாறுதல்

93.'ஜடன்டிபிகேஷன் கார்டு" சரியான தமிழச் சொல் தேர்க
அ)அடையாள அட்டை
ஆ)ஆளறிச் சான்றிதழ்
இ)அடையாளச் சீட்டு
ஈ)ஆளறி மனு
விடை : அ)அடையாள அட்டை

94.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இந்திராகாந்தி
ஆ)நேரு
இ)லால்பகதூர் சாஸ்திரி
ஈ)பாரதி
விடை : ஈ)பாரதி

95.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க
அ)கஜமுகனை வழிபட்டேன்
ஆ)கசமுகனை வழிபட்டேன்
இ)யானை முகனை வழிபட்டேன
ஈ)கயமுகனை வழிபட்டேன்
விடை : இ)யானை முகனை வழிபட்டேன

96.'கம்ப்யூட்டர்" என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்
அ)கணிமின்னணு
ஆ)கணிப்பொறி
இ);கணிப்பான்
ஈ)கணிக்கருவி
விடை : ஈ)கணிக்கருவி

97.எதிர்ச்சொல் தேர்க 'நண்பன்"
அ)துரோகி
ஆ)நல்லவன்
இ)தோழன்
ஈ)பகைவன்
விடை : ஈ)பகைவன்

98.எதிர்ச்சொல் தேர்க 'சிறப்பு"
அ)தாழ்ந்த
ஆ)சிறப்புடைமை
இ)இழிவு
ஈ)மட்டமான
விடை : இ)இழிவு

99.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மங்கை
ஆ)மடந்தை
இ)அரிவை
ஈ)கிழவன்
விடை : ஈ)கிழவன்

100.பின்வரும் பதத்திற்குச் சரியான எதிர்ச்சொல் தருக 'அருகு"
அ)பெருகு
ஆ)சிறுகு
இ)தொலைவு
ஈ)குறுகு
விடை : இ)தொலைவு




No comments:

Post a Comment