SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.மரபு பிழையற்ற வாக்கியத்தை தேர்க
அ)கங்கு கரையின்றி
ஆ)கங்கைக் கரையின்றி
இ)கங்கல் கரையின்றி
ஈ)கங்கல கரையின்றி
விடை : அ)கங்கு கரையின்றி

72.பிழையற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)ஆத்தங்கரையில அங்சுகானி நிலம் உள்ளது
ஆ)ஆற்றங்கரையில ;ஐந்து காணி நிலம் உஎள்ளது
இ)ஆற்றங்கரையில அஞ்சி காணி நிலம் உள்ளது
ஈ)ஆத்தங்கரையில் ஐந்து காணி நிலம் உள்ளது
விடை : ஆ)ஆற்றங்கரையில் ஐந்து காணி நிலம் உஎள்ளது

73.பிழையற்ற் வாக்கியத்தை தேர்வு செய்க
அ)வெண்ணை விலை ஏறிப் போச்சு
ஆ)வெண்ணெய் விலை ஏறிப் போச்சு
இ)வெண்ணை விலை ஏறிப் போயிற்று
ஈ)வெண்ணெய் விலை ஏறிப் போயிற்று
விடை : ஈ)வெண்ணெய் விலை ஏறிப் போயிற்று

74வழூவுச சொற்களை நீக்குதல்
அ)இங்கிட்டு வா
ஆ)இங்கிட்டு வராதே
இ)இங்கே வா
ஈ)இங்கினே வா
விடை : இ)இங்கே வா

75.மரபுப் பிழைகளை நீக்குக:
அ)மயில் அகவும்
ஆ)மயில் பளிறும்
இ)மயில் சீறும்
ஈ)மயில் கத்தும்
விடை : அ)மயில் அகவும்

76.மரபுப் பிழைகளை நீக்குக:
அ)மான்பிள்ளை
ஆ)மான்குட்டி
இ)மான்க்கன்று
ஈ)மான்குழவி
விடை : இ)மான்க்கன்று

77.மரபுப் பிழையற்ற் தொடர் தேர்க
அ)காட்டில புலி கத்த யானை பிளிறியது
ஆ)காட்டில் புலி கர்ஜிக்க யானை குழறியது
இ)காட்டில் புலி உறும யானை கத்தியத
ஈ)காட்டில் புலி உறும யானை பிளிறியது
விடை : ஈ)காட்டில் புலி உறும யானை பிளிறியது

78.மரபு;ப பிழையற்ற் தொடர் தேர்க:
அ)விளைக்கைக் கொளுத்து
ஆ)விளக்கை எரியச் செய்
இ)விளக்ககை ஒளிவிடச் செய்
ஈ)விளக்கை ஏற்று
விடை : ஈ)விளக்கை ஏற்று

79.பிழையற்ற தொடரைத் தேர்க
அ)இந்த வெங்கலப் பாத்திரம என்ன விலை?
ஆ)இந்த வெண்கலப் பாத்திரம் என்ன விலை?
இ)இநத் வெம்கலப பாத்திரம என்ன விலை?
ஈ)இந்த வெண்கலப் பாத்திரம் என்ன வெல?
விடை : ஆ)இந்த வெண்கலப் பாத்திரம் என்ன விலை?

80.மரபப் பிழைகளை நீக்கிய தொடரை தேர்க:
அ)முருங்கை இலையை வாங்கி வா
ஆ)முருங்கைக் கீரையை வாங்கி வா
இ)முருங்கை ஒலையை வாங்கி வா
ஈ)முருங்கைத் தழையை வாங்கி வா
விடை : ஆ)முருங்கைக் கீரையை வாங்கி வா



No comments:

Post a Comment