TNPSC பொதுத்தமிழ்
81.பிரித்து எழுதுக : தீங்கனி
அ)தீ + கனி
ஆ)தீமை + கனி
இ)தீம் + கனி
ஈ)தீம் + அணி
விடை : இ)தீம் + கனி
82.பிரித்து எழுதுக : பொற்சோட்டுமேரு
அ)பொற் + கோட்டு + மேரு
ஆ)பொன் + கோடு + மேரு
இ)பொற்கோடு + மேரு
ஈ)பொன் + கோட்டுமேரு
விடை : ஆ)பொன் + கோடு + மேரு
83.பிரித்து எழுதுக : இரப்பார்க்கொன்றீவார்
அ)இரப்பாh + ஒன்று + ஈவார்
ஆ)இரப்பார்க்கனொன்று + ஈவார்
இ)இரப்பார்க்கு + அன்று + ஈவார்
ஈ)இரப்பார்க்கு + ஒன்று + ஈவார்
விடை : ஈ)இரப்பார்க்கு + ஒன்று + ஈவார்
84.பிரித்து எழுதுக : பழங்குடி
அ)பழ + குடி
ஆ)பழங் + குடி
இ)பழமை + குடி
ஈ)பழைய + குடி
விடை : இ)பழமை + குடி
85.பிரித்து எழுதுக : முடிவிலா
அ)முடிவு + இலா
ஆ)முடி + விலா
இ)முடிவில் + ஆ
ஈ)மு + இடில்லா
விடை : அ)முடிவு + இலா
86.எதிர்ச்சொல் தருக : புதுமை
அ)புதியவை
ஆ)பழமை
இ)பிழைமை
ஈ)புன்மை
விடை : ஆ)பழமை
87.எதிர்ச்சொல் தருக : ஒடுமீன்
அ)உறுமீன்
ஆ)சிறுமீன்
இ)ஒடும்மீன்
ஈ)வருமீன்
விடை : ஈ)வருமீன்
88.எதிர்ச்சொல் தருக : ஒற்றுமை
அ)ஒன்றாமை
ஆ)வேற்றுமை
இ)சேராமை
ஈ)பரிதல்
விடை : ஆ)வேற்றுமை
89.எதிர்ச்சொல் தருக : வன்சொல்
அ)என்சொல்
ஆ)தன்சொல்
இ)வாராசொல்
ஈ)இன்சொல்
விடை : ஈ)இன்சொல்
90.எதிர்ச்சொல் தருக : மெதுவாக
அ)மெல்லமாக
ஆ)விரைவாக
இ)சிறப்பாக
ஈ)தனியாக
விடை : ஆ)விரைவாக
No comments:
Post a Comment