SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வீரம்
ஆ)கோழை
இ)மறம்
ஈ)வலி
விடை : ஆ)கோழை

82.எதிர்சொல் தேர்க 'அண்மை"
அ)உண்மை
ஆ)பக்கம்
இ)சேய்மை
ஈ)நன்மை
விடை : இ)சேய்மை

83.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)யாமம்
ஆ)வைகறை
இ)ஏற்பாடு
ஈ)மார்கழி
விடை : இ)ஏற்பாடு

84.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)குண்டலகேசி
இ)வளையாபதி
ஈ)திருவாசகம்
விடை : ஈ)திருவாசகம்

85.பொருளறிந்து பொருத்து
சொல்     பொருள்
1.வேய்     அ.உணவு
2.உடுக்கை  ஆ.ஒருவகை மீன்
3.கயல்     இ.மூங்கில்
4.உண்டி    ஈ.ஆடை
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)

86.பொருத்துக
நூல்கள்        நூலாசிரியர்
1.கிரித்துண்டு    அ.தொல்காப்பியர்
2.கலிங்கத்துப்பரணி ஆ.மு.வரதராசனார்
3.தொல்காப்பியம்   இ.செயங்கொண்டார்
4.தமிழன் இதயம்   ஈ.நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)

87.ஒலி வேறுபாடு அறிந்து பொருளைப் பொருத்துக
ஒலி                      ஒளி            ஒழி
அ)சத்தம்    வெளிச்சம்     நீக்கு
ஆ)வெளிச்சம்  ஒசை        விரட்டு
இ)வெடி      விளக்கு      ஒழிதல்
ஈ)வாழ்வு     சத்தம்        ஒடு
விடை : அ)சத்தம்    வெளிச்சம்     நீக்கு

88.வழுஉச் சொற்களற்ற தொடரைத் தேர்க
அ)மழை பேஞ்சா புன்செய் பயிர் செளிக்கும்
ஆ)மழை பெய்தால் புன்செய் பயிர் செழிக்கும்
இ)மழை பெயதால் புன்செய் பயிர் செளிக்கும்
ஈ)மழை பேஞ்கால் புன்சய் பயிர் செளிக்கும்
விடை : ஆ)மழை பெய்தால் புன்செய் பயிர் செழிக்கும்

89.வழுஉச் சொல் நீக்கிய தொடரைத் தேர்க
அ)இன்று அவரக்காய் ஒருகுலோ வாங்கி வந்தேன்
ஆ)இன்று அவரைக்காய் ஒருகியலெ வாங்கி வந்தேன்
இ)இன்று அவரைக்காய் ஒருகிலே வாங்கி வந்துள்ளேன்
ஈ)இன்று அவரைக்காய் ஒருகிலோ வாங்கி வந்திருக்கின்றேன்
விடை : ஈ)இன்று அவரைக்காய் ஒருகிலோ வாங்கி வந்திருக்கின்றேன்

90.பிற மொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க
அ)பஸ்ஸில் ஏறியதும் முதலில் டிக்கெட் வாங்கினேன்
ஆ)பேருந்தில ஏறியதும் முதலில பயண அட்டை வாங்கினேன்
இ)பஸ்ஸில் ஏறியதும் பயணக்கார்டு வாங்கினேன்
ஈ)பேருந்தில் ஏறியதும் முதலில் பயணச் சீட்டு வாங்கினேன்
விடை : ஈ)பேருந்தில் ஏறியதும் முதலில் பயணச் சீட்டு வாங்கினேன்



No comments:

Post a Comment