SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சமை என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்
அ)சமைத்த
ஆ)சமைந்த
இ)அமைந்த
ஈ)சமைத்தவர்
விடை : ஈ)சமைத்தவர்

32.'பார்" என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்
அ)பார்த்தவர்
ஆ)பார்த்த
இ)பார்த்து
ஈ)பாராத
விடை : அ)பார்த்தவர்

33.இலக்ணக் குறிப்புத் தேர்க: ஈன்ற வயிறு
அ)செய்து வினையெச்சம்
ஆ)செய்யும் வினையெச்சம்
இ)செய்த பெயரெச்சம்
ஈ)செய்கின்ற பெயரெச்சம்
விடை : இ)செய்த பெயரெச்சம்

34.வாழ்க என்பதன் தொழிற்பெயர்
அ)வாழ்
ஆ)வாழ்தல்
இ)வாழிய
ஈ)வாழியர்
விடை : ஆ)வாழ்தல்

35. சினைப்பெயர் எது?
அ)மரம்
ஆ)செடி
இ)கிளை
ஈ)பயிர்
விடை : இ)கிளை

36.பெறு என்பதன் தொழிற்பெயர்
அ)பெற்றான்
ஆ)பெற்றிலன்
இ)பெறுதல்
ஈ)பெறான்
விடை : இ)பெறுதல்

37.அகர வரிசைப்படி அமைந்த சொற்களை வகைப்படுத்துக
அ)தமிழ்,திருக்குறள்,தென்றல்,தேன்மொழி
ஆ)தேன்மொழி,தென்றல்,திருக்குறள்,தமிழ்
இ)திருக்குறள்,தமிழ்,தேன்மொழி,தென்றல்
ஈ)தமிழ்,திழருக்குறள்,தேன்மொழி,தென்றல்
விடை : அ)தமிழ்,திருக்குறள்,தென்றல்,தேன்மொழி

38.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)பெண்,கடலை,பொட்டு,தாகம்
ஆ)தாகம்,பொட்டு,பெண்,கடலை
இ)கடலை,தாகம்,பெண்,பொட்டு
ஈ)பொட்டு,பெண்,தாகம்,கடலை
விடை : இ)கடலை,தாகம்,பெண்,பொட்டு

39.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)பெண்,கடலை,பொட்டு,தாகம்
ஆ)தாகம்,பொட்டு,பெண்,கடலை
இ)கடலை,தாகம்,பெண்,பொட்டு
ஈ)பொட்டு,பெண்,தாகம்,கடலை
விடை : இ)கடலை,தாகம்,பெண்,பொட்டு

40.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)தங்கை ,மங்கை,நங்கை,கங்கை
ஆ)கங்கை,தங்கை,நங்கை,மங்கை
இ)நங்கை,தங்கை,கங்கை,மங்கை
ஈ)தங்கை,நங்கை,மங்கை,
விடை : ஆ)கங்கை,தங்கை,நங்கை,மங்கை




No comments:

Post a Comment