SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 17, 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குகை ஒவியங்களில் இது காணப்படவில்லை
அ)மான்
ஆ)குதிரை
இ)போர்செய்தல்
ஈ)விலங்கு வேட்டை
விடை : ஆ)குதிரை

92.தமிழ் இலக்கியத்தில்........என்பதற்கு ஒவியம் எனப்பொருள்
அ)தூரிகை
ஆ)வரி
இ)எழுத்து
ஈ)வனப்பு
விடை : இ)எழுத்து

93.ஒவியம் வரைவதற்கு எது அடிப்படையாகும்
அ)நேர்க்கோடு
ஆ)கோணக்கோடு
இ)வளைகோடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

94.இவற்றில் தவறான கூற்று எது?
அ)ஒவியங்கள் முதலில கண்ணெழுத்து எனப்பட்டன
ஆ)பழங்கால மக்கள வட்டெழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர்
இ)கோடுகளைக் கொண்டு வரையப்படுவது கோட்டோவியங்கள்
ஈ)வண்ணங்கள் பூச அழகிய ஒவியங்களாகும்
விடை : ஆ)பழங்கால மக்கள வட்டெழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர்

95.இவற்றில் தவறான கூற்று எது?
அ)கம்பராமாயணம் நடுகல் வணக்கம் பற்றிக் றுகிறது
ஆ)சிற்பம் செதுக்க ஒவியம் துணைபுரிந்தது
இ)சிற்பக்கலைக்கு முனனரே ஒவியக்கலை வளர்ந்திரந்தது
ஈ)நடுகல்லில் போரில வீரமரணம் பற்றியது
விடை : அ)கம்பராமாயணம் நடுகல் வணக்கம் பற்றிக் றுகிறது

96.ஒவியக்கலை இந்த பெயரால் வழங்கப்பட்டது
அ)ஒவு,ஒவம்
ஆ)சித்திரம்,வட்டிகைச் செய்தி
இ)படம் பாடம்
ஈ)அவை அனைத்தும்
விடை : ஈ)அவை அனைத்தும்

97.ஒவியக்கலைஞர் இவ்வாறு அழைக்கப் படவில்லை
அ)ஒவியப்புலவன்
ஆ)கண்ணூள்,விளைஞன்
இ)கிளவி வல்லோன்
ஈ)வித்தக் கணக்கன்
விடை : ஈ)வித்தக் கணக்கன்

98.நோக்கினார்க கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர் என யார் தனது உரையில் ஒவியருக்கு இலக்கணம் வகுத்தார்
அ)மயிலைநாதர்
ஆ)நச்சினார்க்கினியார்
இ)சேனாவரையர்
ஈ)இளம்பூரணார்
விடை : ஆ)நச்சினார்க்கினியார்

99.ஒவியப்புலவன் எனப் போற்றப்பட்டவர்
அ)ஒவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்று தோந்தவர்
ஆ)ஒவிய நூலில் புலமைபெற்ற ஆசிரியர்
இ)கோட்டோவியம மட்டும் வரையத் தெரிந்தவர்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

100.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)நடுக்கல் வணக்கம் - ஒவியப்புலவன்
ஆ)ஒவியக் கலைஞர் குழு - ஒவிய மாக்கள்
இ)ஆண் ஒவியர் - சித்திரசேனா
ஈ)பெண் ஒவியர் - சித்திரசேனா
விடை : அ)நடுக்கல் வணக்கம் - ஒவியப்புலவன்




No comments:

Post a Comment