TNPSC பொதுத்தமிழ்
71.பின்வருவனவற்றுள் இடப்பெயர் குறிக்கும் சொற்கள்:
அ)உலகம்,நாடு,மாவட்டம்
ஆ)பள்ளி,உடை,கை
இ)காடு,பழம்,விடு
ஈ)வட்டம்,மரம்,முகம்
விடை : அ)உலகம்,நாடு,மாவட்டம்
72.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'அணி"
அ)இடுகுறிப் பொதுப்பெயர்
ஆ)இடுக்றிச் சிறப்புப்பெயர்
இ)காரணப் பொதுப்பெயர்
ஈ)காரணச் சிறப்புப்பெயர்
விடை : இ)காரணப் பொதுப்பெயர்
73.ஆட்டம்,நகைப்பு,சாக்காடு இவை என்ன வகைப்பபெயர்?
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்
74.பெயர்ச்சொல்லின் வகையறித்ல்:'வேந்தன்"
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)பொருட்பெயர்
75.பெயர்ச்சொல்லின் வகையறித்ல்:'சென்னை"
அ)குணப்பெயர்
ஆ)காரணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பபெயர்
விடை : ஈ)இடப்பபெயர்
76. சினைப் பெயரைக் குறிக்கும் சொற்கள் யாவை?
அ)கேட்டல்,படித்தல்
ஆ)காலை,மாலை
இ)அறிவழகன்,பொன்
ஈ)பழம்,கண்
விடை : ஈ)பழம்,கண்
77.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'பறவை"
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காரணப்பெயர்
ஈ)இடுகறிப்பெயர்
விடை : இ)காரணப்பெயர்
78.படித்தல்,கேட்டல்,எழுதுதல் இவை எவ்வகைப் பெயரைச் சார்ந்தவை?
அ)இடப்பபெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்
79.பெயர்ச்சொல் வகையறிதல் 'கண்"
அ)காலப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
80.பெயர்ச்சொல் வகையறிதல்:'நண்பகல்"
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பொய்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்
No comments:
Post a Comment