TNPSC பொதுத்தமிழ்
71.மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?
அ) மு.கருணாநிதி
ஆ)கவிஞர் முடியரசன்
இ)பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
ஈ)கண்ணதாசன்
விடை : இ)பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
72.பகுத்தறிவுக் கவிராயர் எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
இ)உடுமலை நாராயண கவி
ஈ)பாரதியார்
விடை : இ)உடுமலை நாராயண கவி
73.யாம் அறிந்த புலவரிலே கம்பளைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவனைப்போல் யாங்கனுமே பிறந்ததில்லை" என்று பாடி வள்ளுவரை போற்றியவர்
அ)அறிஞர் அண்ணாதுரை
ஆ)பாரதிதாசன்
இ)பாரதியார்
ஈ)வாணிதாசன்
விடை : இ)பாரதியார்
74.கற்பனைக் களஞ்சியம் என்று பெற்றப்படுபவர்
அ)சிவப்பிரகாசர்
ஆ)குமரகுருபரர்
இ)தொல்காப்பி
ஈ)வீரமாமுனிவர்
விடை : அ)சிவப்பிரகாசர்
75.கவியரசர் எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்?
அ)வைரமுத்து
ஆ)கண்ணதாசன்
இ)நா.காமராசன்
ஈ)வாணிதாசன்
விடை : ஆ)கண்ணதாசன்
76.நீதிநாயகர் என்று போற்றப்படுபவர் யார்?
அ)மீனாட்சி சுந்தரம் பிள்ளை
ஆ)முத்து மீனாட்சிக் கவிராயர்
இ)வேதநாயகம் பிள்ளை
ஈ)செய்குத்தம்பி பாவலர்
விடை : இ)வேதநாயகம் பிள்ளை
77.'திருக்குற்றாலநாதர் கோயில் வித்துவான் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர் யார்?
அ)திரிடராசப்பக கவிராயர்
ஆ)மெய்கண்ட தேவநாயனார்
இ)உமாபதி சிவாச்சாரியார்
ஈ)கச்சியப்ப சிவாச்சாரியார்
விடை : அ)திரிடராசப்பக கவிராயர்
78.இரட்டைப் புலவர் என அழைக்கப்பட்டவர்?
அ)இளஞ்சூரியர்
ஆ)முதுசூரியர்
இ)இறையனார்
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி
79.கண்ணதாசன் இயற்பெயர்
அ)சிதம்பரம்
ஆ)சண்முகம்
இ)முத்தையா
ஈ)திருநாவுக்கரசு
விடை : இ)முத்தையா
80.'புலிக்கால் முனிவர்" என அழைக்கப்பட்டவர் யார்?
அ)பரஞ்சோதி முனிவர்
ஆ)சிவஞான முனிவர்
இ)வியாக்கிரபாதர்
ஈ)சாமி கவிராயர்
விடை : இ)வியாக்கிரபாதர்
No comments:
Post a Comment