SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 12, 2016

28.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க
வேலியே பயிரை மேய்ந்தது போல
அ)துரோகம்
ஆ)அழிவு
இ)ஆக்கல்
ஈ)கடமையின்மை
விடை : அ)துரோகம்

62.இலவு காத்த கிளி போல- என்னும் உவமை மூலம் விக்ககப் பெறும் பொருள்
அ)ஏமாற்றம்
ஆ)நம்பிக்கை
இ)எண்மை
ஈ)இல்லாமை
விடை : அ)ஏமாற்றம்

63.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
பசுமரத்தாணி போல
அ)பகைமை ஏற்படும்
ஆ)இளமையில் கல்
இ)நட்பு
ஈ)கேடு
விடை : ஆ)இளமையில் கல்

64.மழை முகம் காணப் பயிர் போல என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள்
அ)மகிழ்ச்சி
ஆ)வருத்தம்
இ)பெருமிதம்
ஈ)நிறைவு
விடை : ஆ)வருத்தம்

65.உவமை உணர்த்தும் பொருளைக் கண்டு வட்டமிடுக
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல
அ)பார்க்க விரும்பாத ஒருவர் எதிரே வருவது
ஆ)பார்க்க விரும்பிய ஒருவர் எதிரே வருவது
இ)கும்பிட்டாலும் தெய்வம் எதிரே வராது
ஈ)கும்பிட்டால்தான் தெய்வம் குறுக்கே வரும்
விடை : ஆ)பார்க்க விரும்பிய ஒருவர் எதிரே வருவது

66.உவமை உணர்த்தும் பொருளையறிந்து வட்டமிடுக
தொட்டி நீலத்தில் கண்ணாம்ப கலந்தது போல
அ)நீலத்தில் சுண்ணாம்பு கலக்கவே டாது
ஆ)சுண்ணாம்பு கலந்தால ;நீலம் கெட்டுவிடும்
இ)நீலும் கலக்காவிட்டால் சுண்ணாம்பு கெட்டுவிடும்
ஈ)கட்டிருள் வெளிச்சத்தால் நீங்கும்
விடை : ஈ)கட்டிருள் வெளிச்சத்தால் நீங்கும்

67.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் எது - அன்னம் போல்
அ)நடை
ஆ)உடை
இ)சடை
ஈ)முகம்
விடை : அ)நடை

68.தான் உருகி ஒளிதரும் மெழுகு- இது எதனை விளக்க வரும் உவமானம்?
அ)தியாகம்
ஆ)கடின உழைப்பு
இ)தர்மம்
ஈ)தானே எரியும் நெருப்பு
விடை : அ)தியாகம்

69.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைக் கூறுக - தாமரை போன்ற
அ)பல்
ஆ)உடல்
இ)முகம்
ஈ)நடை
விடை : இ)முகம்

70.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தோந்தெடுத்து எழுதுக
அச்சல் வார்த்தாற் போல
அ)வேறுபட்டு இருத்தல்
ஆ)உருவத்தில இரண்டும் ஒரே மாதிரி இருத்தல்
இ)பண்பில் வேறுபட்டு இருத்தல்
ஈ)சிறியதும் பெரியதுமாக இருத்தல்
விடை : ஆ)உருவத்தில இரண்டும் ஒரே மாதிரி இருத்தல்




No comments:

Post a Comment