SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 7, 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'மீ" என்னும் எரெழுத்தொரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)அரசன்
ஆ)நெருப்பு
இ)கனி
ஈ)மலராத
விடை : ஈ)மலராத

62.'தீ" என்னும ஒரெழுத்தொரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)அரசன்
ஆ)நெருப்பு
இ)கனி
ஈ)மலராத
விடை : ஆ)நெருப்பு

63.'கு" என்னும ஒரெழுத்தொரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)பூமி
ஆ)நூல்
இ)மிகுதி
ஈ)நாள்
விடை : அ)பூமி

64.'ஊ" என்னும் ஒரெழுதொரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)மரம்
ஆ)பசு
இ)நாக்கு
ஈ)ஆந்தை
விடை : இ)நாக்கு

65.'ஆ" என்னும் ஒரெழுத்தொரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)மரம்
ஆ)பசு
இ)நாக்கு
ஈ)ஆந்தை
விடை : ஆ)பசு

66.பிறமொழிச் சொற்கள் அற்ற தொடரை எடுத்தெழுதுக
அ)குற்றாலத்து ஜலம் ஜில்லென்று இருக்கும்
ஆ)குற்றாலத்து நீர்; சில்லென்று இருக்கும்
இ)குற்றாலத்து நீர் குளிர்ச்சியாக இருக்கும்
ஈ)குற்றாலத்து நீர் உஷ்ணம் குறைவாக இருக்கும்
விடை : இ)குற்றாலத்து நீர் குளிர்ச்சியாக இருக்கும்

67.பிறமொழி சொற்கள் அற்ற தொடரை எடுத்தெழுதுக
அ)தபால் கார்டின் விலை 1/4 ரூபாய்
ஆ)தபால் காட்டின் விலை கால உரூபாய்
இ)அஞ்சல் அட்டையின் விலை இருபத்தைந்து காசு
ஈ)அஞ்சல் அட்டையின் விலை இறுபத்தைந்து பைசா
விடை : இ)அஞ்சல் அட்டையின் விலை இருபத்தைந்து காசு

68.மரபுபிழை நீக்கிய தொடரைத் தேர்க
அ)கம்பந்தோட்டம்
ஆ)கம்ப வயல்
இ)கம்பங்கொல்லை
ஈ)கம்பந்தோப்பு
விடை : இ)கம்பங்கொல்லை

69.மரபுபிழை நீக்கிய தொடரைத் தேர்க
அ)கம்பந்தோட்டம்
ஆ)கம்ப வயல்
இ)கம்பங்கொல்லை
ஈ)கம்பந்தோப்பு
விடை : அ)கம்பந்தோட்டம்

70.ஒருமை - பன்மை பிழைகளை நீக்கி எழுதுக
அ)மின் விசிறிகள் டிக் கொண்டிருக்கிறது
ஆ)மின் விசிறிகள் ஒடிக் கொண்டிருக்கின்றன
இ)மின் விசிறிகள் ஒடும்
ஈ)மின் விசிசிறகள் ஒடியது
விடை : ஆ)மின் விசிறிகள் ஒடிக் கொண்டிருக்கின்றன




No comments:

Post a Comment