SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.மோனை அமைந்த சொற்கள்
"அச்சமும் நாணமும் அறிவிலார்க்கு இல்லை"
அ)அச்சமும் - இல்லை
ஆ)அறிவிலார்க்கு - நாணமும்
இ)அச்சமும் - அறிழவிலார்க்கு
ஈ)நாணமும் - இல்லை
விடை : இ)அச்சமும் - அறிழவிலார்க்கு

72.மோனை எதுகை சொற்கள் காண்
'உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்"
அ)உண்டிக்கு - விருந்தோடு
ஆ)விருத்தோடு - உண்டல்
இ)உண்டிக்கு - உண்டல்
ஈ)அழகு - உண்டல்
விடை : ஆ)விருத்தோடு - உண்டல்

73.பொருத்துக
புகழ்பெற்ற நூல்      நூலாசிரியர்
1.சீட்டுக் கவி      அ.திருவள்ளுவர்
2.சிறுபஞ்சமூலம்    ஆ.காரியாசான்
3.ஏலாதி          இ.பாரதியார்
4.திருக்குறள்       ஈ.கணிமேதையார்
அ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : அ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)

74.பொருத்துக
புகழ்பெற்ற் நூல்     நூலாசிரியர்
1.சீறாப்புராணம்    அ.ஆழ்வார்கள்
2.வேராரம்        ஆ.புலவர் குழந்தை
3.நாலாயிரத்திவ்ய   இ.உமறுப் புலவர்
4.இராவண காவியம் ஈ சைவ சமயக்குரவர் மூவர்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

75.'வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" எனக் கூறியவர்
அ)கவிமணி
ஆ)பாரதியார்
இ)பாரதிதசான்
ஈ)நாமக்கல் கவிஞர்
விடை : இ)பாரதிதசான்

76.'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடியவர்
அ)கபிலர்
ஆ)கணியன் பூங்குன்றனார்
இ)பாணர்
ஈ)ஒளவையார்
விடை : ஆ)கணியன் பூங்குன்றனார்

77.'தொண்டர் சீர் பரவுவார்" எனப் பாராட்டப்படும் சான்றோன்
அ)கம்பர்
ஆ)திருவள்ளுவர்
இ)சேக்கிழார்
ஈ)திருநாவுக்கரசர்
விடை : ஈ)திருநாவுக்கரசர்

78.'தமிழ் மறை" என அழைக்கப்படும் நூல்
அ)சினைப்பதிகாரம்
ஆ)பகவத் கீதை
இ)திருக்குறள்
ஈ)தேவாரம்
விடை : இ)திருக்குறள்

79.தொடரும்,தொடர்பும் காண்
'இதிகாசங்கள்" என்று அழைக்கப்படுவன
அ)சிலப்பதிகாரம் - மணிமேகலை
ஆ)இராமாயணம் -மகாபாரத்ட
இ)சிலேடை - பரணி
ஈ)நாலடியார் - திருக்குறள்
விடை : ஆ)இராமாயணம் -மகாபாரத்ட

80.'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற தொடரில 'நாலும்" என்று குறிப்பிடும் நூல்
அ)இனியவை நாற்பது
ஆ)இன்னா நாற்பது
இ)ஏலாதி
ஈ)நாலடியார்
விடை : ஈ)நாலடியார்




No comments:

Post a Comment