SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 17, 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.ஜராவதீசுவரர் கோவிலை கட்டியவர் யார்?
அ)முதலாம் இராசராச சோழன்
ஆ)இராசேந்திர கோழன்
இ)இரண்டாம் இராசராசசோழன்
ஈ)இரண்டாம் இராசேந்திர சோழன்
விடை : இ)இரண்டாம் இராசராசசோழன்
                                    
82.கும்பகோணத்தை பற்றிய சரியான கூற்று எது?
அ)கட்டடக்கலையும் சிற்பக்கலையும்
ஆ)இவ்வூரின் தென்புறம் அரிசிலாறு பாய்கிறது
இ)தென்கரையில தாராசுரம் ஜராவதீவரா கோவில ;அமைந்துள்ளது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

83.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)முப்புரம் எரித்தவன் - திரிபுராந்தகன்
ஆ)யானை உரி போர்த்தவர் - கஜசம்ஹார மூர்த்தி
இ)யானைக் கொன்றவர் - பராந்தகன்
ஈ)அடிமுடி தேடவைக்கும அண்ணா மலையார் - லிங்கோத்பவர்
விடை : இ)யானைக் கொன்றவர் - பராந்தகன்

84.இதில் சிற்பமாக செதுக்கப்படாத கதை எது?
அ)இராமாயண மகாபாரதக் கதைகள்
ஆ)ரதி மன்மதன் கதைகள்
இ)சிலப்பதிகாரம் மணிமேகலை கதைகள்
ஈ)சிவபுராணக் கதைகள்
விடை : இ)சிலப்பதிகாரம் மணிமேகலை கதைகள்

85.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)அன்னம் பாலிக்கும - அன்னப்பூரணி
ஆ)காண்கானத்திற்கு எடுத்துக்காட்டு கண்ணப்பர்
இ)பறவை.விலங்கு மனிதன் ஒருடல் சிற்பங்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

86.தாராசுரம் கோவிலின் நுழைவாயிலில் அமைந்த படிகள் இவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளன
அ)சரிகமபதநி
ஆ)தாம்தரிகிட
இ)தீம்தரிகிட
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : அ)சரிகமபதநி

87.சோழ மண்டலத்திற்குள் நுழைந்தால் எங்கும் கேட்கும் இசையொலி
அ)தாம்தரிகிட தீம்தரிகிட எண்ணும் மத்தள லய ஒலி
ஆ)வீணையின் மீட்டொலி நாதசுர நல்லொலி
இ)புல்லாங்குழலின் கான ஒலி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

88.இதைக் கொண்டு கார்ல் சேகன் என்ற வானவியல் அறிஞர் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்
அ)தாராசும் கோவிலின் ம்பிய விமானத் தோற்றம்
ஆ)கீழே இருபுறமும் யானைகள் பூட்டிய மண்டபம்
இ)குதிரைகள் பூட்டிய இரதம் போர் அமைதந்த மண்டபம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

89.இதில் ஒவியம் பற்றிய சரியான கூற்று எது?
அ)விந்தை மொழி
ஆ)உயர்நத கலை
இ)ஒவியம் பேசும் செய்திகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

90.இவற்றில் தவறான கூற்று எது?
அ)பழங்கால மக்கள் பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர்
ஆ)எண்ணத்தை சித்திரம் வரைந்தனர்
இ)ஓவியக்கலை கிரேக்கரிடம் கற்றுக் கொள்ளப்பட்டது
ஈ)தமிழரினன் முதன்மையான நுண்கலை ஒவியக்கலை
விடை : இ)ஓவியக்கலை கிரேக்கரிடம் கற்றுக் கொள்ளப்பட்டது




No comments:

Post a Comment