TNPSC பொதுத்தமிழ்
61.பெயர்ச்சொல்லின் வகையறித்ல்: "நீளம்"
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)குணப்பெயர்
62.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கோவை"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
63.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கோவை"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்
64.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கிழமை"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)காலப்பெயர்
65.'கிளை" என்பது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்
66.பெயர்ச்சொல்லின் வகையறிதல்:'வீதி"
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்
67.பெயர்ச்சொல்லின் வகையறிதல்:'கொள்கை"
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்
68.பெயர்ச்சொல்லின் வகையறிதல்:'கழுத்து
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)வினாப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
69.பெயர்ச்சொல்லின் வகையறிதல்:'குறுமுன்"
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்
70.பெயர்ச்சொல்லின் வகையறிதல்:'மார்கழி"
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்
No comments:
Post a Comment