SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)வெண்பாவில் நான்கு அடிக்ள உள்ளது
ஆ)வெண்பாவில் நான்கு அடி உள்ளது
இ)வெண்பாவில் நான்கு அடி உள்ளத
ஈ)வெண்பாவில் நான்கு அடிகள் உள்ளன
விடை : ஈ)வெண்பாவில் நான்கு அடிகள் உள்ளன

52.மரபுப் பிழைகளை நீக்குதல்:
அ)பனை இலையால் கூரை போட்டான்
ஆ)பனை இலையால் கூரை வேய்ந்தான்
இ)பனை ஒலையால் கூரை வேய்ந்தான்
ஈ)பனை ஒலையால கூரை போட்டான்
விடை : இ)பனை ஒலையால் கூரை வேய்ந்தான்

53.மரபுப் பிழைகளை நீக்குதல்:
அ)காட்ல யானை கத்தியது
ஆ)காட்டில் யானை பிளிறியது
இ)காட்டில் யானை உறுமியது
ஈ)காட்டில் பானை கத்தும்
விடை : ஆ)காட்டில் யானை பிளிறியது

54.மரபுப் பிழைகளை நீக்குதல்:
அ)சேவல் கத்த பொழுது புலர்ந்தது
ஆ)சேவல் கூப்பிட பொழுது புலர்ந்தது
இ)சேவல் கூவ பொழுது புலர்ந்தது
ஈ)சேவல் கொக்கரிக்க பொழுது புலர்ந்தது
விடை : இ)சேவல் கூவ பொழுது புலர்ந்தது

55.மரபுப் பிழைகளை நீக்குதல்:
அ)ஆந்தை ஆலறும் கை கத்தும்
ஆ)பசு குட்டிப் போட்டது
இ)கரையான் கூட்டில் எலி குட்டிப் போட்டது
ஈ)மயில் அகவும் ,நரி ஊளையிடும்
விடை : ஈ)மயில் அகவும் ,நரி ஊளையிடும்

56.மரபப் பிழையை நீக்குதல்:
அ)காகம் வும்
ஆ)காகம் கத்தும்
இ)காகம் அகவும்
ஈ)காகம் கரையும்
விடை : ஈ)காகம் கரையும்

57.வழூஉச் சொற்களை நீக்குதல்:
அ)யான் கவிஞன் அல்ல
ஆ)யான் கவிஞன் அல்லேன்
இ)யான் கவிஞன் அன்று
ஈ)யான் கவிஞன் அல்லனே
விடை : ஆ)யான் கவிஞன் அல்லேன்

58.வழூஉச் சொற்களை நீக்குதல்:
அ);எண்ணை தேச்சு குளிக்கணும
ஆ)என்ன தேச்ச குளிக்கணும்
இ)எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்
ஈ)எண்ணைய தேய்த்துக் குளிக்க வேண்டும்
விடை : இ)எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்

59.வழூஉச் சொற்களை நீக்குதல்:
அ)அளனி வேண்டும் ? பதனி வேண்டுமா?
ஆ)இழனி வெண்டுமா ? பதநி வேண்டுமா?
இ)இளநி வேண்டுமா? பதநீர் வேண்டுமா?
ஈ)இளநீர் வேண்டுமா? பதநீர் வேண்டுமா?
விடை : ஈ)இளநீர் வேண்டுமா? பதநீர் வேண்டுமா?

60.வழூஉச் சொற்களை நீக்குதல்:
அ)தென்னை இலையால் கீத்து பின்னினாள்
ஆ)தென்னை ஒலையால் கீத்து பன்னினாள்
இ)தென்னை இலையால கீற்று முடைந்தாள்
ஈ)தென்னை ஒலையால கீற்று பின்னினாள்
விடை : ஈ)தென்னை ஒலையால கீற்று பின்னினாள்




No comments:

Post a Comment