SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.தொடரும் தொடர்பும் அறிதல் 'சூடிக் கொடுத்த சுடர்கொடி"
அ)நம்மாழ்வார்
ஆ)சேக்கிழார்
இ)காரைக்காலம்மையார்
ஈ)ஆண்டாள்
விடை : ஈ)ஆண்டாள்

62.'நவீன கம்பர்" என்றழைக்கப்படுபவர்?
அ)தண்டபாணி சுவாமிகள்
ஆ)மீனாட்சி சுந்தரம்பிள்ளை
இ)சூரியநாராயண சாஸ்திரி
ஈ)வெ.இராமலிங்கம்பிள்ளை
விடை : ஆ)மீனாட்சி சுந்தரம்பிள்ளை

63.'ஆசியாவின் ஜோதி" என அழைக்கப்படுபவர்
அ)காந்தியடிகள்
ஆ)வல்லபாய் பட்டேல்
இ)பேரறிஞர் அண்ணா
ஈ)ஜவஹர்லால் நேரு
விடை : ஈ)ஜவஹர்லால் நேரு

64.கண்ணகிக்கு கல் எடுத்தவன்?
அ)நெடுஞ்செழியன்
ஆ)கரிகாலன்
இ)செங்குட்டுவன்
ஈ)இமயவரம்பன்
விடை : இ)செங்குட்டுவன்

65.நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலர் இத் தொடரல் குறிக்கப்படும் சான்றோர்?
அ)நாமக்கல் கவிஞர்
ஆ)பாரதிதசான்
இ)பாரதியார்
ஈ)வாணிதாசன்
விடை : இ)பாரதியார்

66.'பாட்டக்கொரு புலவன்" என்று அழைக்கப்படுபவர்
அ)பாரதிதாசன்
ஆ)வாலி
இ)வைரமுத்து
ஈ)பாரதி
விடை : ஈ)பாரதி

67.'படிக்காத மேதை" என்று அழைக்கப்படுபவர்?
அ)காந்தியடிகள்
ஆ)காமராசர்
இ)கண்ணதாசன்
ஈ)அண்ணா
விடை : ஆ)காமராசர்

68.'வாயுரை வாழ்த்து'எனும் சிறப்புடைய நூல்?
அ)பாரதிதாசனின் இருண்ட வீடு
ஆ)தாயுமானவர் பாடல்
இ)திருக்குறள்
ஈ)சிலப்பதிகாரம்
விடை : இ)திருக்குறள்

69.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கும் பேறு பெற்றவர்?
அ)திலகவதியார்
ஆ)குமுதவல்லி
இ)காரைக்காலம்மையார்
ஈ)மங்கையர்க்கரசி
விடை : இ)காரைக்காலம்மையார்

70.உணர்ச்சிக்கவி என்று புகழப்படுபவர்?
அ)பாரதியார்
ஆ)கண்ணதாசன்
இ)வைரமுத்து
ஈ)பாரதிதாசன்
விடை : அ)பாரதியார்




No comments:

Post a Comment