SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 11, 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.சொல்லொழுங்குடைய தொடரைத் தேர்க் பாரில கபிலர் மகளிரை சென்றார் அழைத்து
அ)கபிலர் மகனிரைச் சென்றார் அழைத்து பாரி
ஆ)கபிலர் பாரி மகளிரை அழைத்து சென்றார்
இ)அழைத்து சென்றார் பாரி கபிலர் மகளிரை
ஈ)சென்றார் கபிலர் பாரி மடகளிரை அழைத்து
விடை : ஆ)கபிலர் பாரி மகளிரை அழைத்து சென்றார்

62.ஒழுங்குடைய சொற்றொடரைத் தேர்க
இறைவனிடம் குலகேசரர் கொடுத்தார் பாடரை
அ)கொடுத்தார் இறைவனிடம் குலசேரர் பாடலை
ஆ)குலசேகரர் பாடலை இறைவனிடம் கொடுத்தார்
இ)இறைவனிடம் கொடுத்தார் பாடலை குலசேகரர்
ஈ)குலசேகரர் இறைவனிடம் பாடலைக் கொடுத்தார்
விடை : ஈ)குலசேகரர் இறைவனிடம் பாடலைக் கொடுத்தார்

63.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக.
அ)மக்கள் வாழ்வை செயற்கை விட்டு இயற்கை வாழிவை நாடினர்
ஆ)மக்கள் இயற்கை வாழ்வை விட்டு செய்கை வாழ்வை நாடினர்
இ)வாழ்வை நாடினர் செய்றகை மக்கள் இயற்கை வாழ்வவை விட்டு
ஈ)வாழ்வை விட்டு இயற்கை மக்கள் செயற்கை வாழ்வை நாடினர்
விடை : ஆ)மக்கள் இயற்கை வாழ்வை விட்டு செய்கை வாழ்வை நாடினர்

64.சொற்கனை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)கோடாரிக் காம்புகள் குடியைக் வந்த கெடுக்க
ஆ)கெடுக்க குடியைக் வந்த காம்புகள் கோடாரிக்
இ)காம்புகள் வந்த கோடாரிக் கெடுக குடியைக்
ஈ)குடியைக் கெடுக்க வந்த கோடரிக் காம்புகள்
விடை : ஈ)குடியைக் கெடுக்க வந்த கோடரிக் காம்புகள்

65.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)வாழியாகக் கற்பதே கல்வி சிறந்தது சாலச் தாய்மொழி
ஆ)சாலச் தாய்மொழி கல்வி சிறந்தது சாலச் தாய்மொழி
இ)தாய்மொழி வழியாகக் கல்வி கற்பதே சாலச் சிறந்தத
ஈ)சிறந்தது சாலசவ் கல்வி கற்பதே வழியாகக் தாய்மொழி
விடை : இ)தாய்மொழி வழியாகக் கல்வி கற்பதே சாலச் சிறந்தத

66.சொற்களை சீர் செய்து சொற்றொடராக்குக
அ)பொழுது செவல் விழித்தான் கண் வி விடிந்து
ஆ)பொழுது செவல் வி விடிந்து கண் விழித்தான்
இ)சேவல் வி பொழுது விடிந்து விழித்தான் கண்
ஈ)சேவல் வி பொழுது விடிந்து கண் விழித்தான்
விடை : ஈ)சேவல் வி பொழுது விடிந்து கண் விழித்தான்

67.சொற்களை ஒழுங்குபடுத்ததுக
அ)உடற்பயிற்சி நலம் பெறும் உடல் செய்தால்
ஆ)நலம்பெறும் உடற்பயிற்சி செய்தால் உடல்
இ)உடற்பயிற்சி செய்தால் உடல்நலம் பெறும்
ஈ)உடல்நலம் பெறும் உடற்பயிற்சி செய்தால்
விடை : இ)உடற்பயிற்சி செய்தால் உடல்நலம் பெறும்

68.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடரர்ககுக
அ)அவசியமான வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று
ஆ)தொழிற்கல்வி வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று
இ)தொழிற்கல்வி ஒன்று அவசியமான வாழ்க்கைக்கு
ஈ)ஒன்று தொழிற்கல்வி வாழ்க்கைக்கு அவசியமான
விடை : ஆ)தொழிற்கல்வி வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று

69.சொற்கனை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆ)ஒரு சோறு பதம் பானைய ஒரு சோற்றுக்கு
இ)ஒரு சோற்றுக்கு ஒரு சோறு பானை பதம்
ஈ)ஒரு பதம் ஒரு பானை சோற்றுக்கு சோறு
விடை : அ)ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

70.சொற்கைனை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைக் கண்டு வட்டமிடுக 1.சோர்ந்து
2.பெண்மை
3.அடக்கம் முதலிய குணங்கள்
4.ஆகின்றன
அ)3 1 2 4
ஆ)1 4 2 3
இ)3 2 1 4
ஈ)4 3 2 1
விடை : அ)3 1 2 4 



No comments:

Post a Comment