SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.செயப்பாட்டு வினை வாக்கியத்தை கண்டறிக
அ)மக்கள் மழைநீரைச் சேமித்தனர்
ஆ)மழைநீழுரைச் சேமித்தனர் மக்கள்
இ)மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது
ஈ)சேமித்தனர் மக்கள் மழைநீரை
விடை : அ)மக்கள் மழைநீரைச் சேமித்தனர்

52.செய்வினைத் தொடரைக் கண்டறிக
அ)கண்ணகி மதுரையை எரித்தாள்
ஆ)எரித்தாள் கண்ணகி மதுரையை
இ)கண்ணகியால மதுரை எரிக்கப்பட்டது
ஈ)கண்ணகி மதுரையை எரிப்பாள்
விடை : இ)கண்ணகியால் மதுரை எரிக்கப்பட்டது

53.தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)உழவன் வயலை உழுதார்
ஆ)உழவன் வயலை உழுவித்தார்
இ)உழுவன் வயலை உழார்
ஈ)உழவான் வயலை  உழுவார்
விடை : அ)உழவன் வயலை உழுதார்

54.பிறவினைச் சொல்லைக் கண்டறிக
அ)அடக்கப்பட்டது யானை பாகரால்
ஆ)யானை பாகரால் அடக்கப்பட்டது
இ)யானை அடக்கப்பட்டது பாகரால்
ஈ)பாகர் யானை அடக்கினார்
விடை : அ)அடக்கப்பட்டது யானை பாகரால்

55.பிறவினைச் சொல்லைக் கண்டறிக
அ)தலைவர் மாநாட்டைக் கூட்டினார்
ஆ)தலைவர்மாநாட்டைக் கூட்டுவித்தார்
இ)மாநாடு தலைவரால கூட்டுவித்தார்
ஈ)தலைவர் மாநாடு கூட்டினார்
விடை : ஆ)தலைவர்மாநாட்டைக் கூட்டுவித்தார்

56.'கோ" என்னும ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
அ)அரசன்
ஆ)அரசி
இ)அமைச்சன்
ஈ)புலவன்
விடை : அ)அரசன்

57.'வே" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)தீர்வு
ஆ)தீய்தல்
இ)சுடுதல்
ஈ)நெருப்பு
விடை : ஆ)தீய்தல்

58.'தீ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)தீர்வு
ஆ)தீய்தல்
இ)சுடுதல்
ஈ)நெருப்பு
விடை : ஈ)நெருப்பு

59.'பாரதியார் குயில்பாட்டை பாடினார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)செயப்பாட்டுவினை வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம
விடை : இ)செய்வினை வாக்கியம்

60.அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)ஊடல்,உச்சி,ஈரம்,இயற்கை
ஆ)ஈரம்,இயற்கை,ஊடல்,உச்சி
இ)உச்சி,ஊடல்,இயற்கை,ஈரம்
ஈ)இயற்கை,ஈரம்,உச்சி,ஈரம்
விடை : ஈ)இயற்கை,ஈரம்,உச்சி,ஈரம்




No comments:

Post a Comment