SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.வைக்கம் வீரர் என்று போற்றப்பட்டவர்
அ)காமராசர்
ஆ)வ.உ.சிதம்பரம்
இ)ஈ.வெ.இராமாசாமி
ஈ)அண்ணாதுரை
விடை : இ)ஈ.வெ.இராமாசாமி

52. கயனெடுங்கண் - எப்படிப் பரியும்?
அ)கயல் + நெடுமை + கண்
ஆ)கயல் +  நெடுங் +  கண்
இ)கயல்நெடும் +  கண்
ஈ)கயல் +  நெடும் +  கண்
விடை : அ)கயல் + நெடுமை + கண்

53. மருங்கீண்டெழுகென - எப்படிப் பிரியும்?
அ)மருங்கு +  ஈண்டு +  எழுக +  என
ஆ)மரு;ங்கு +  ஈண்டெழுக +  என
இ)மரங்கீண்டு +  எழுக +  என
ஈ)மருங்கீண்டு +  எழுகென
விடை : அ)மருங்கு +  ஈண்டு +  எழுக +  என

54.ஆடு கொடி - இலக்கணக் குறிப்புத் தருக
அ)விணைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : அ)விணைத்தொகை

55.ஆடு கொடி - இலக்கணக் குறிப்புத் தருக
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : ஆ)பண்புத்தொகை

56. பூம்புனல் - எப்படிப் பரியும்?
அ)பூ +  புனல்
ஆ)பூம் +  புனல்
இ)பூப் +  புனல்
ஈ)பூம்பு +  நல்
விடை : அ)பூ +  புனல்

57.வெற்றி - எதிர்ச்சொல் தேர்க
அ)வீரம்
ஆ)தோல்வி
இ)மறம்
ஈ)பின்னடைவு
விடை : ஆ)தோல்வி

58.புறப்பாட்டு என வழக்கப்பெறும் நூல்
அ)அகநானுநூறு
ஆ)கலித்தொகை
இ)பரிபாடல்
ஈ)புறநானூறு
விடை : ஈ)புறநானூறு

59.புறப்பாட்டு என வழங்கப்பெறும் நூல்
அ)அகநானூறு
ஆ)கலித்தொகை
இ)பரிபாடல்
ஈ)புறநானூறு
விடை : அ)அகநானூறு

60.பொருத்துக
1.குகன்   அ.கல்வியில் பெரியவன்
2.பரதன்   ஆ.வேடர் தலைவன்
3.சுமந்திரன் இ.இராமனின் இளவல்
4.கம்பன்   ஈ.தேர் வல்லான்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)




No comments:

Post a Comment