TNPSC பொதுத்தமிழ்
11.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
ஆல் ஆள் ஆழ்
அ)அழகு மனிதன் மூழ்கு
ஆ)ஆழம் மரம் வனப்பு
இ)மரம் மனிதன் மூழ்கு
ஈ)உணவு பாதம் பணி
விடை : இ)மரம் மனிதன் மூழ்கு
12.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
சூல் சூள் சூழ்
அ)கருப்பம் சபதம் திட்டமிடு
ஆ)மரம் நாக்கு வட்டமிடு
இ)மலர் கம்பு வளைத்து
ஈ)மகரந்தம் மனிதன் பாறை
விடை : அ)கருப்பம் சபதம் திட்டமிடு
13.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
வலி வளி வழி
அ)துன்பம் காற்று பாதை
ஆ)வலிமை வெளிச்சம் நோவு
இ)சத்தம் விலங்கு கழிவு
ஈ)அறுத்தல் மறைத்தல் வழங்குதல்
விடை : அ)துன்பம் காற்று பாதை
14.கோ என்பது ......ஐக் குறிக்கும்
அ)சேகவன்
ஆ)அரசி
இ)மந்திரி
ஈ)அரசன்
விடை : ஆ)அரசி
15.'ஆ" என்ற எழுத்தின் பொருள்
அ)பசு
ஆ)பெண்
இ)தெய்வம்
ஈ)மனிதன்
விடை : அ)பசு
16.ஒரெழுத்து ஒரு மொழி வீ என்பதன் பொருளைக் கண்டறிக
அ)காய்
ஆ)பழம்
இ)மலர்
ஈ)இலை
விடை : இ)மலர்
17.ஒரெழுத்தின் பொருள் அறிதல்
ஐ என்ற எழுத்துத் தரும் பொருள்
அ)தலைவன்
ஆ)ஐயம்
இ)ஆச்சரியம்
ஈ)தலைவி
விடை : அ)தலைவன்
18.ஒரெழுத்தின் பொருள் அறிதல்
வெள - என்ற எழுத்து தரும் பொருள்
அ)கௌவுதல்
ஆ)வெளவால்
இ)வெளி
ஈ)கவர்ந்துகொள்
விடை : அ)கௌவுதல்
19.'மா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை அறிக
அ)குட்டி
ஆ)மறித்தல்
இ)விலங்கு
ஈ)பறவை
விடை : இ)விலங்கு
20.'கோட்டான் என்பதன் வேர்ச்சொல்
அ)ஆன்
ஆ)கேட்டு
இ)கெட்டு
ஈ)கேள்
விடை : ஈ)கேள்
No comments:
Post a Comment