TNPSC பொதுத்தமிழ்
41.சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார் - இஃது எவ்வகைத் தொடர்? தேர்க
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : இ)செயப்பாட்டு வினை
42.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுக்க
எலியும் பூனையும் போல
அ)பகை
ஆ)தீங்கு
இ)நட்பு
ஈ)தீது
விடை : அ)பகை
43.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுக்க
உள்ளங்கை நெல்லிக்கனி போல
அ)இல்லாத பொருள்
ஆ)மற்றவரிடமுள்ள பொருள்
இ)தன்கையில் உள்ள பொருள்
ஈ)உண்மையில் இல்லாத பொருள்
விடை : இ)தன்கையில் உள்ள பொருள்
44.நிலத்து அறைந்தான் கை பிழையாதற்று
என்னும் உவமை மூலம் விளக்கம் பெறும் பொருள்
அ)கேடு
ஆ)பகைமை
இ)அன்பு
ஈ)நட்பு
விடை : அ)கேடு
45.உவமையால் விளக்கப் பொருளைத் தேர்ந்தெடுக்க
நுணலும் தன் வாயாற்கெடும் - நுணல்
அ)ஆன்றோர்
ஆ)அறிவிலி
இ)மாணவன்
ஈ)பகைவன்
விடை : ஆ)அறிவிலி
46.அடியற்ற மரம் போல் என்னும உவமை மூலம் விளக்கப் பெறும் பொருள்
அ)எழுதல்
ஆ)நீற்றல்
இ)இருத்தல்
ஈ)விழுதல்
விடை : ஈ)விழுதல்
47.வளர் பிறை போல் என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் பொருள்
அ)வளராமை
ஆ)வளர்தல்
இ)தேய்தல்
ஈ)தேயாமை
விடை : ஆ)வளர்தல்
48.உவமையால் விளக்கப் பெறும் கருத்தை அறிதல்
நுணலும் தன் வாயால் கெடும்
அ)நாவை அடக்கி வாழ்தல்
ஆ)பிறர் அழிவைத் தருதல்
இ)தனக்குத் தும்பம் தானே தேடல்
ஈ)பிறருக்குத தன்னை அறிவித்தல்
விடை : இ)தனக்குத் தும்பம் தானே தேடல்
49.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுக்க
பாம்பும் கீரியும் போல
அ)நட்பு
ஆ)தீங்கு
இ)பகை
ஈ)தீது
விடை : இ)பகை
50.உவமையால் விளக்கப் பொருள் ஒருமையுள்
ஆமை போல் ஐந்தடங்கள்
அ)அன்பு
ஆ)ஆசை
இ)அடக்கம்
ஈ)நட்பு
விடை : இ)அடக்கம்
No comments:
Post a Comment