SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 11, 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)காலையில் குளித்து உண்டு எழுந்து பள்ளிக்குச் சென்றேன் நான்
ஆ)நான் காலையில எழுந்து உண்டு குளித்துச் சென்றேன் பள்ளிக்கு
இ)நான் காலையில் எழுந்து குளித்து உண்டு பள்ளிக்குச் சென்றேன்
ஈ)நான் பள்ளிக்கு காலையில் உண்டு குளித்து எழுந்து சென்றேன்
விடை : இ)நான் காலையில் எழுந்து குளித்து உண்டு பள்ளிக்குச் சென்றேன்

52.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)பரிசில் கண்டு பாரியை பாடி கபிலர் பெற்றார்
ஆ)பாரியைக் கண்டு கபிலர் பெற்றார் பாடி பரிசல்
இ)கண்டு பெற்றார் பரிசில் பாடி கபிலர் பாரியை
ஈ)கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்
விடை : ஈ)கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்

53.ஒழுங்படுத்திய சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)நுண்ணிதின் மதிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே
ஆ)ஒண்ணுதல் மகனே நுண்ணிதின் மதிழ்ந்தன்று
இ)நுண்ணிதின் ஒண்ணுதல் முகனெ மகிழ்ந்தன்று
ஈ)மகிழ்ந்தன்று முகனே நுண்ணுதின் ஒண்ணுதல்
விடை : இ)நுண்ணிதின் ஒண்ணுதல் முகனெ மகிழ்ந்தன்று

54.சொற்களை ஒழுங்குபடுத்தி முறையாக அமைந்த சொற்றொடர்
அ)சாலைகள் மரங்களை தோறும் வளர்க்காலம்
ஆ)வளர்க்கலாம் மரங்களை சாலைக்ள தோறும்
இ)சாலைக்ள nதூறும் வளர்க்கலாம் மரங்களை
ஈ)சாலைக்ள தோறும் மரங்களை வளர்க்ககலாம்
விடை : ஈ)சாலைக்ள தோறும் மரங்களை வளர்க்ககலாம்

55.சொற்களை ஒழுங்குபடுத்தி முறையாக அமைந்த சொற்றொடர்
அ)உடற்கல்வி பெற்று உடம்பை வளர்போம்
ஆ)உடற்கல்வி பெற்று வளர்ப்போம் உடம்பை
இ)உடற்கல்வி வளர்ப்போம் உடம்பைப் பெற்று
ஈ)உடற்கல்வி பெற்று கல்வி உயர் வளர்ப்போம்
விடை : அ)உடற்கல்வி பெற்று உடம்பை வளர்போம்

56.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கு
அ)வல்லவர் நல்லவராக இருக்க வேண்டும்
ஆ)வெண்டும் இருக்க நல்லவராக வல்லவர்
இ)இருக்க வேண்டும் வல்லவர் நல்லவராக
ஈ)நல்லவராக வல்லவர் வேண்டும் இருக்க
விடை : அ)வல்லவர் நல்லவராக இருக்க வேண்டும்

57.சொற்களை ஒழுங்குபடுத்துதல்
அ)அன்பின் தோழி அவர் சென்றார்
ஆ)தோழி என்பின் அவர் சென்றார்
இ)அன்பின் அவர் தோழி சென்றார்
ஈ)சென்றார் அவர் தோழி சென்றார்
விடை : அ)அன்பின் தோழி அவர் சென்றார்

58.சொற்கைள ஒழுங்குபட்ட தொடரைத் தெர்க
அ)தூய நெஞ்சினார் செய்யார் துன்பம்
ஆ)செய்யார் தூய நெஞ்சினார் துன்பம்
இ)தூய நெஞ்சினார் துன்பம் செய்யார்
ஈ)தூய இன்பம் நெஞ்சினார் செய்யார்
விடை : இ)தூய நெஞ்சினார் துன்பம் செய்யார்

59.சொற்கைளை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)உளவேர் உழைப்பின் உறுதிகள் வாரா?
ஆ)வாரா உளவோ உறுதிகள் உழைப்பின்?
இ)உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
ஈ)உறுதிகள் உளவோ உழைப்பின் வாரா?
விடை : இ)உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

60.ஒழுங்கான சொற்றொடரைத் தேர்க
கண்டு பேசினார் புலவர் குமணனை
அ)குமணனைப் புலவர் கண்டு பேசினார்
ஆ)குமணனைப் புலவர் பேசினார் கண்டு
இ)புலவர் கண்டு பேசினார் குமணனை
ஈ)புலவர் குமணனைக் கண்டு பேசினார்
விடை : ஈ)புலவர் குமணனைக் கண்டு பேசினார்




No comments:

Post a Comment