TNPSC பொதுத்தமிழ்
41.பிரித்து எழுதுக: வெற்றிக் கொடி
அ)வெற்றிக் + கொடி
ஆ)வெட்டி + கொடி
இ)வெற்றி + கொடி
ஈ)வெற்று + கொடி
விடை : இ)வெற்றி + கொடி
42.பிரித்து எழுதுக: கமலக் கண்ணன்
அ)கமலம் + கண்ணன்
ஆ)கமல் + கண்ணன்
இ)கமல் + லக்கண்ணன்
ஈ)கமலக் + கண்ணன்
விடை :அ)கமலம் + கண்ணன்
43.பிரித்து எழுது: பேரண்டங்கள்
அ)பேர் + அண்ணடங்கள்
ஆ)பெரிய + அண்டங்கள்
இ)பெருமை + அண்ணடங்கள்
ஈ)பேறு + அண்டங்கள்
விடை : இ)பெருமை + அண்ணடங்கள்
44.பிரித்து எழுதுக: தானஞ்செய்வார்
அ)தனாஞ் + செய்வார்
ஆ)தானம் + செய்வார்
இ)தானம் + செய்வார்
ஈ)தான் + செய்வார்
விடை : இ)தானம் + செய்வார்
45.பிரித்து எழுதுக தானஞ்செய்வார்
அ)ஒன்று + உண்டு
ஆ)ஒறு + உண்டு
இ)ஒன் + உண்டு
ஈ)ஒ + உண்டு
விடை : அ)ஒன்று + உண்டு
46.எதிர்ச்சொல் தருக - சோலை
அ)மாலை
ஆ)பாலை
இ)சேலை
ஈ)காலை
விடை :
47.எதிர்ச்சொல் தருக - தூக்கி
அ)தாக்கி
ஆ)பாக்கி
இ)போக்கி
ஈ)தாழ்த்தி
விடை : ஈ)தாழ்த்தி
48.எதிர்ச்சொல் தருக - வன்மை
அ)நன்மை
ஆ)மேன்மை
இ)மென்மை
ஈ)தீமை
விடை : ஈ)தீமை
49.எதிர்ச்சொல் தருக-'வாழ்வு"
அ)சாதல்
ஆ)தாழ்வு
இ)உயர்வு
ஈ)இறங்கு
விடை : இ)உயர்வு
50.எதிர்ச்சொல் தருக -'பெருக்குக"
அ)வளர்த்தல்
ஆ)கழித்தல்
இ)சுருக்குக
ஈ)பொருகுதல்
விடை :இ)சுருக்குக
No comments:
Post a Comment