TNPSC பொதுத்தமிழ்
41.கீழ் உள்ள சொற்களை அகர வரிசைவப்படுத்துக
அ)கப்பல்,கிள்ளை,கெண்டி,கொபுரம்
ஆ)கிள்ளை,கப்பல்,கொபுரம்,கெண்டி
இ)கோபுரம்,கப்பல்,,கிள்ளை,கெண்டி
ஈ)கெண்டி,கோபுரம்,கப்பல்,கிள்ளை
விடை : அ)கப்பல்,கிள்ளை,கெண்டி,கொபுரம்
42.கீழ் உள்ள சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)ஞரியறு,நம்பிக்கை,தொட்டி,பகல்
ஆ)நம்பிக்கை,தொட்டி,பகல்,ஞாயிறு
இ)பகல்,நம்பிக்கை,ஞாயிறு,தொட்டி
ஈ)ஞாயிறு,தொட்டி,நம்பிக்கை,பகல்
விடை : ஈ)ஞாயிறு,தொட்டி,நம்பிக்கை,பகல்
43.கீழ்கண்ட சொற்களை அகர வரிசைபடுத்துக
அ);கடல்,காவலர்,கிளி,கீரி
ஆ)கடல்,கீரி,காவலர்,கிளி
இ)கிளி,கடல்,கீரி,காவலர்
ஈ)கீரி,கடல்,காவலர்,கிளி.
விடை : அ);கடல்,காவலர்,கிளி,கீரி
44.பதறினார் என்ற சொல்லின் சரியான வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)பதறின
ஆ)பதற்
இ)பதறின்
ஈ)பதறு
விடை : ஈ)பதறு
45.நிலைத்தது என்ற சொல்லின் சரியான வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)நிலைத்த
ஆ)நிலை
இ)நிலைத்து
ஈ)நிலைத்
விடை : ஆ)நிலை
46.சேர்மின் என்ற சொல்லின் சரியான வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)சேர்ந்து
ஆ)சேர்
இ)சேர்ந்த
ஈ)சேரும்
விடை : ஆ)சேர்
47.படித்தான் என்ற சொல்லின் சரியான வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)படிந்து
ஆ)படித்த
இ)படி
ஈ)படித்து
விடை : இ)படி
48.பின்வரும் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்
அ)ஞானசம்பந்தர்
ஆ)சுந்தரர்
இ)மாணிக்கவாசகர்
ஈ)இராமலிங்க அடிகள்
விடை : அ)ஞானசம்பந்தர்
49.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
இரப்பு இறப்பு
அ)மாலைக்கண் - மேலிருந்து கீழே செல்
ஆ)யாசித்தல் - மரணம்
இ)சூரியன் - இன்று
ஈ) இராத்திரி - நெருக்கம்
விடை : ஆ)யாசித்தல் - மரணம்
50.ஒலி வெறுபாடறிந்து பொருத்துக
மணம் மணம்
அ)நெஞ்சம் - வாசனை
ஆ)கற்றல் - கலத்தல்
இ)சிந்தித்தல் - மதயானை
ஈ)வீடு - ஒருவகைப் பாறை
விடை : அ)நெஞ்சம் - வாசனை
No comments:
Post a Comment