SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அகத்தியம்
ஆ)தொல்காப்பியம்
இ)நன்னூல்
ஈ)பாரதம்
விடை : ஈ)பாரதம்

42.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)வளையாபதி
ஈ)அகநானூறு
விடை : ஈ)அகநானூறு

43.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)திருமுருகாற்றுப் படை
ஆ)நான்மணிக்கடிகை
இ)நாலடியார்
ஈ)முப்பால்
விடை : அ)திருமுருகாற்றுப் படை

44. பிறமொழிச் சொற்கள் அற்ற தொடர் எது?
அ)பஞ்சாயத்து
ஆ)தாலுகா
இ)ஒன்றியம்
ஈ)ஜில்லா
விடை : இ)ஒன்றியம்

45.'கா" ஒரெழுத்தொரு மொழியின் பொருள் தேர்க
அ)காடு
ஆ)கொடு
இ)சோலை
ஈ)காசு
விடை : இ)சோலை

46.பொருத்துக
1.பாவை விளக்கு    அ.மாணிக்கவாசகர்
2.திருவசாகம்       ஆ.சமண முனிவர்கள்
3.நாலடியார்        இ.இராமலிங்க அடிகளார்
4.திருவருட்பா       ஈ.மு.வரதராசனார்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

47.தேசியக் கவி - எனப் போற்றப்பட்டவர்
அ)பாரதிதசான்
ஆ)கண்ணதாசன்
இ)முடியரசன்
ஈ)பாரதியார்
விடை : ஈ)பாரதியார்

48.முத்தமிழ்க் காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல்
அ)அகநானூறு
ஆ)புறநானூறு
இ)மணிழமேகலை
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்

49.பாவேந்தர் எனப் போற்றப்படுவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதசானார்
இ)வைரமுத்து
ஈ)மு.மேத்தா
விடை : ஆ)பாரதிதசானார்

50.வள்ளலார் என்று போற்றப்பட்டவர்
அ)தாயமானவர்
ஆ)சுந்தரர்
இ)இராமலிங்க அடிகள்
ஈ)திருஞான சம்பந்தர்
விடை : இ)இராமலிங்க அடிகள்




No comments:

Post a Comment