SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 16, 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந் துணைவலியுந்----
அ)நோக்கி செயல்
ஆ)தூக்கிச் செயல்
இ)போற்றி செயல்
ஈ)ர்ந்து செயல்
விடை : ஆ)தூக்கிச் செயல்

72.பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்
அ)சுடுகாடு
ஆ)இடர்நதகாடு
இ)வண்டி
ஈ)வீடு
விடை : இ)வண்டி

73.காலத்தின் னாற்செய்த நன்றி சிறிதெனினும் ---- மாணப் பெரிது
அ)வாழ்வின்
ஆ)உயிரின்
இ)ஞாலத்தின்
ஈ)நாட்டின்
விடை : இ)ஞாலத்தின்

74.மறவற்க மாசற்றார் ---- துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு
அ)ஒழுக்கம்
ஆ)செல்வம்
இ)கேண்மை
ஈ)வாய்மை
விடை : இ)கேண்மை

75.கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த என்ற குறளின் கடைசி அடியானது
அ)விழுமந் துடைத்தவர் நட்பு
ஆ)தன்றேமறப்பது நன்று
இ)ஒன்றுநன்றுள்ளக் கெடுமு;
ஈ)செய்நன்றி கொன்றமகற்கு
விடை : இ)ஒன்றுநன்றுள்ளக் கெடுமு;

76.இன்னமையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் மடவர்ப் பொறை
அ)கேண்மை
ஆ)மென்மை
இ)வன்மை
ஈ)நன்மை
விடை : இ)வன்மை

77.------ தூய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னார்சொல் நோற்கிற் பவர்
அ)பெரியோரின்
ஆ)துறந்தாரின்
இ)மறந்தாரின்
ஈ)பொருந்தாரின்
விடை : ஆ)துறந்தாரின்

78.எதிரதாக் காக்கும் அறிவினார்க் அதிர வருவதோர் நோய் என்ற திருக்குறள் எந்த அதிகாரத்தில உள்ளது?
அ)அறிவுடைமை
ஆ)வலி
இ)பொறை
ஈ)வினைத்திட்பம்
விடை : அ)அறிவுடைமை

79.வினைத்திட்பம் என்ப தொருவன்----- மற்றைய எல்லம் பிற
அ)வினைத்திட்பம்
ஆ)மனத்திட்பம்
இ)பொருட்திட்பம்
ஈ)உயிர்திட்பம்
விடை : ஆ)மனத்திட்பம்

80.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்p என்ற குறளின் அடுத்த அடியானது
அ)கச்சாணி யன்னார் உடைத்து
ஆ)தூக்கங் கடிந்து செயல்
இ)திண்ணியர் ஆகப்பொறின்
ஈ)இன்பம் பயக்கும் வினை
விடை : ஈ)இன்பம் பயக்கும் வினை



No comments:

Post a Comment