TNPSC பொதுத்தமிழ்
41.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'இனிப்பு"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்
42.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'பொன்"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
43.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'வண்டி"
அ)இடப்பெயர்
ஆ)கால்பபெயர்
இ)பொருட்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஈ)குணப்பெயர்
44.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'குடந்தை"
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)குணப்பெயர்
45.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'மூக்கு"
அ)குணப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
46.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'வருதல்"
அ)பொருட்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்
47.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'வெண்மை"
அ)காலப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்
48.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'தாமரை"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
49.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'தலை"
அ)இடப்பெயர் பண்புப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
50.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'கருமை"
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்
No comments:
Post a Comment