TNPSC பொதுத்தமிழ்
31.தன்வினை பிறவினை செய்வினை,செப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
32.இளங்கோவால் சிலம்பு இயற்றப்பட்டது
இது எவ்வகை வினை வாக்கியம்?
அ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : அ)செயப்பாட்டு வினை வாக்கியம்
33.தன்வினை.பிறவினை,செய்வினை,செ யப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
முருகனால் இது எழுதப்பட்டது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)எதிர்மறை வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
34.தன்வினை,பிறவினை,செய்வினை,செ யப்பட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக
கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
35.திருக்குறள்,திருவள்ளுவரால் இயற்றப்பட்டது
இது எவ்வகை வாக்கயம்?
அ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : அ)செயப்பாட்டு வினை வாக்கியம்
36.வாக்கிய வகை கண்டறிதல்
விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
37.தன்வினை,பிறவினை,செயப்பாட்டு வினை,செய்வினைகளைத் தேர்வு செய்க
இந்த வீடு என்னால் வாங்கப்பட்டது
அ)செயப்பாட்டு வினை
ஆ)செய்வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செயப்பாட்டு வினை
38.தன்வினை,பிறவினை,செயப்பாட்டு வினை,செய்வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
பாடல் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
39.செல்வன் பாரட்டப்பட்டான் - இது எவ்வகை வாக்கியம்
அ)செய்வினை
ஆ)தன் வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
40.மரம் என்னால் நடப்பட்டது - இது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை
No comments:
Post a Comment