TNPSC பொதுத்தமிழ்
31.Internet : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்க
அ)அச்சுப் பலகை
ஆ)கணினி
இ)வையவலையம்
ஈ)இணையம்
விடை : ஈ)இணையம்
32.Traitor : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தோந்தெடுக்க
அ)மாலுமி
ஆ)கைதி
இ)தொழிலாளி
ஈ)துரோகி
விடை : ஈ)துரோகி
33 .Polt : என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்தெடுக்க
அ)குடிசை
ஆ)மாளிகை
இ)அடுக்குமாடி கட்டியடம்
ஈ)மனையிடம்
விடை : ஈ)மனையிடம்
34. Honesty என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்ந்தெடுக்க
அ)நேர்மை
ஆ)கூர்மை
இ)வன்மை
ஈ)கடமை
விடை : அ)நேர்மை
35.Platform என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)ஒடுதளம்
ஆ)நடைமேடை
இ)ஒய்வு அறை
ஈ)புறப்படும் இடம்
விடை : ஆ)நடைமேடை
36.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஆணை ஆனை
அ)சட்டம் முயல்
ஆ)மிருகம் தாமரை
இ)முயற்சி விலங்கு
ஈ)கட்டளை யானை
விடை : ஈ)கட்டளை யானை
37.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எள் எல்
அ)எண்ணெய் வித்து சூரியன்
ஆ)பொரி சந்திரன்
இ)வலிமை யானை
ஈ)கடுகு பொரி
விடை : அ)எண்ணெய் வித்து சூரியன்
38.ஒலி வேறுபாடறிந்து சரியான பொரளைத் தேர்க
புகல் புகழ்
அ)நன்மை விருப்பம்
ஆ)மயில் குதிர்
இ)காற்று ஊர்
ஈ)தஞ்சம் சிறப்புடைமை
விடை : ஈ)தஞ்சம் சிறப்புடைமை
39.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
இரும்பு இறும்பு
அ)உலோகம் புதர்
ஆ)குச்சி கடல்
இ)சட்டை பலகை
ஈ)வலிமை மூழ்கு
விடை : அ)உலோகம் புதர்
40.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வலை வளை
அ)வலயம் தடுத்தல்
ஆ)மீன் முதலியன பிடிக்குங் கருவி சங்கு
இ)பலையன் காவல்
ஈ)கயிறு துழை
விடை : ஆ)மீன் முதலியன பிடிக்குங் கருவி சங்கு
No comments:
Post a Comment