TNPSC பொதுத்தமிழ்
31.பெயர்ச்சொல் வகை அறிக - 'புராட்டாசி"
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிறபெயர்
விடை : ஆ)காலப்பெயர்
32.பெயர்ச்சொல் வகை அறிக - 'சென்னை"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்
33.பெயர்ச்சொல் வகை அறிக - 'இனிப்பு"
அ)பொருட்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
34.பெயர்ச்சொல் வகை அறிக - 'இனிப்பு"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)குணப்பெயர்
35.'அறி" - இவ்வேர்ச் சொல்லை வினையாலணையும் பெயராக்குக.
அ)அறிந்தவர்
ஆ)அறிந்த
இ)அறிந்து
ஈ)அறியும்
விடை : அ)அறிந்தவர்
36.'இயக்கு" - என்னும் வேர்ச்சொல் தொழிற்பெயரை உருவாக்கலைத் தேர்க
அ)இயங்கி
ஆ)இயக்கிய
இ)இயக்கல்
ஈ)இயக்கினார்
விடை : இ)இயக்கல்
37.'பொறு"- இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.
அ)பொறுத்து
ஆ)பொதிந்து
இ)பொதியும்
ஈ)பொறுத்தல்
விடை : இ)பொதியும்
38.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - 'மலர்"
அ)மலர்ந்தன
ஆ)மலரா
இ)மலர்ந்த
ஈ)மலர்ந்து
விடை : ஆ)மலரா
39.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - 'மலர்"
அ)மலர்ந்தன
ஆ)மலரா
இ)மலர்ந்த
ஈ)மலர்ந்து
விடை : ஈ)மலர்ந்து
40.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - 'அடை"
அ)அடைந்த
ஆ)அடைந்தான்
இ)அடைந்து
ஈ)அடைய
விடை : ஆ)அடைந்தான்
No comments:
Post a Comment